By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் பெருவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் ஆழ்கடலில் கிறிஸ்துமஸ் பெருவிழா

Last updated: December 26, 2024 12:51 pm
December 26, 2024
70 Views
Share
SHARE

குளச்சல் டிசம்பர் 26


 தெற்காசிய மீனவர் தோழமை மற்றும் குளச்சல் விசைப்படகு உரிமையாளர் தொழிலாளர் சங்கம் இணைந்து குளச்சல் ஆழ்கடலிலே கடல் கிறிஸ்மஸ் பெருவிழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மீனவர்களோடு இணைந்து கிறிஸ்தவர்கள், இந்துக்கள், இஸ்லாமிய  மதத்தினவரும் கலந்து கொண்டார்கள். நூற்றுக்கணக்கான  குழந்தைகளும், பெரியவர்களும் இளம் பெண்களும், இளைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  கடல் கிறிஸ்மஸ் விழாவுக்கு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமை தாங்கினார். குளச்சல் விசைப்படகு சங்க ஒருங்கிணைப்பாளர் ரெக்சன் மற்றும் செயலாளர் ஆரோக்கியராஜ் முன்னிலை வகுத்தனர்.  கிறிஸ்துராஜா என்ற மீனவர் விசைப்படகானது இயேசு கிறிஸ்துவுக்கு குடிலாக அலங்கரிக்கப்பட்டது. அந்தக் குடிலிலேயே குழந்தை இயேசுவின் சிறுபவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட பல விசைபடகிலும்,  நாட்டுப் படகுகளிலும், கட்டு மரங்களிலும் மீனவர்களும், பிற  சமயத்தினரும் குடும்பமாக  படகில் நாடு கடலுக்கு சென்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் பாட்டு பாடி அனைவரும் ஆடல் பாடல் உடன் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் பெருவிழா வாழ்த்துக்கள் நடுகடலிலே பகிர்ந்து கொண்டார்கள். தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பண்ணி சர்ச்சில் கூறும்போது மனிதர்கள் இந்த பூமியிலே  எப்படி வாழ வேண்டும் எதற்காக வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக குழந்தை வடிவில் இந்த மண்ணுலகில் பிறந்தார். அந்த இயேசு கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக மட்டும் மண்ணிலே மனிதனாக வரவில்லை மாறாக அவர் அனைத்து மத, இன, மொழி மக்களுக்காகவும் இந்த உலகத்துக்கு வந்தார். ஆகவே தான் இது சர்வ சமயத்தினரும் இணைந்து கடல் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு அமைதியை கொண்டு வந்தார் ஆகவே நாங்கள் அனைவரும் எந்த மதத்தினராயினும் அமைதியாக வாழ்வோம் என்று ஆண்டவருடைய ஆசிர் வேண்டி இந்த விழா சிறப்பிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் – மனைவியை தாக்கி நகை பறிப்பு
திருமண ஆசைக்காட்டி சிறுமி பலாத்காரம்
நாகர்கோவிலில் புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
முடீயாம் பாறை கோயில் சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று அதிகாரிகளை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு

November 12, 2024
86 Views
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நம்ம காரமடை மாரத்தான்
தந்தையை அடித்து விரட்டி விட்டு வீட்டை அபகரித்த மகன்
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
சுதந்திர போராட்ட தியாகி பொல்லான் நினைவு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account