By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கனஂனியாகுமரிமாவட்டம்

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Last updated: December 26, 2024 12:30 pm
December 26, 2024
51 Views
Share
SHARE

புதுக்கடை, டிச 22

 

மார்த்தாண்டத்தில் மேக்னஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று 21ஆம் தேதி சனிக்கிழமை தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியி உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். 

 

      நிகழ்ச்சிக்கு கல்லூரியின் மேலாளர் அரவிந்த் வரவேற்றார். கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார்  விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அவர் கூறுகையில்:-  குமரி மாவட்டத்தை பொருத்தவரையில் கடற்கரை மற்றும் அனைத்து பகுதிகளிலும் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் ஏராளமாக குவிந்து வருகின்றன. இப்படி இந்த கழிவுகள் குவியாமல் தவிர்க்க இளைய சமுதாயத்தால் தான் முடியும் என்று கூறினார்.

 

      இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து மாணவ மாணவிகள் கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்தனர். நிர்வாக தலைமை அலுவலர் மிதுன்  நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான். தேங்காப் பட்டனம் முன்னாள் ஜமாத் நிர்வாகி சௌகத் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
நாகர்கோவில் அருகே ரேஷன் கடைகளில் இருந்து கடத்தி வந்த 5 டன் அரிசி, கோதுமை பறிமுதல்
பர்கூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
அருள்மிகு காஞ்சனமாலையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாநிலம்

அதிக சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை பரிசோதித்தனர்

March 11, 2025
49 Views
புதுக்கடையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
அம்பேத்கர் 134 வது பிறந்தநாள். இந்திய கம்யூனிஸ்டு
வீரமாமுனிவரின்344-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account