By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் இரவில் அதிவேக ரேஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் இரவில் அதிவேக ரேஸ்
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சலில் இரவில் அதிவேக ரேஸ்

Last updated: December 26, 2024 12:10 pm
December 26, 2024
53 Views
Share
SHARE

குளச்சல், டிச- 26


 குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு விபத்துக்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் விடிய விடிய ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸ் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

     இந்த நிலையில் நேற்று முன்தினம்  (24-ம் தேதி)  இரவு மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் குடில்களை பார்வையிட ஏராளமான பைக் உட்பட வாகனங்களில் மக்கள் சென்றனர். அப்போது குளச்சல் பகுதியில் குடில்களை பார்க்க வந்த வாலிபர்கள் சிலர்  குடித்துவிட்டு பைக் ஓட்டியவர்கள், ரேசில் ஈடுபட்டவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என 24 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

       இது போன்று குளச்சல் போக்குவரத்து காவல்துறை சார்பில் எட்டு பைக்குகள்  என மொத்தம் 32 பைக்குகள்  பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பைக் ஓட்டி விபத்தில் சிக்கி 5 வாலிபர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

20 ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் 50-ம் ஆண்டு விழாவில் மேற்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்
ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்படி கமுதி

November 27, 2024
49 Views
ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் தயாரித்த பேரூராட்சி கவுன்சிலர்
மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பற்றி எரிந்த மரக்கடை
அயன் பிட்னஸ் பாயிண்ட் உடற்பயிற்சி கூடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account