By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலி மருத்துவர்கள் அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > போலி மருத்துவர்கள் அதிகரிப்பு
மாவட்டம்

போலி மருத்துவர்கள் அதிகரிப்பு

Last updated: December 26, 2024 11:17 am
December 26, 2024
45 Views
Share
SHARE

ஊத்தங்கரை பகுதியில் அதிகரித்து வரும் போலி மருத்துவர்களை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிகளில் மெடிக்கல் வைத்துக் கொண்டு மருத்துவம் பார்க்கும் நபர்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது, கடந்த சில தினங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் இது போன்ற தவறான மருத்துவத்தால் கல்லூரி மாணவி இறப்பு செய்தி தொடர்ந்து ஊத்தங்கரை பகுதியில் மெடிக்கல் என்ற பெயரில்  டாக்டர்கள் பட்டம் படித்த பெயர் பலகைகள் வைத்துக் கொண்டு இவர்களே ஊசி மற்றும் குளுக்கோஸ் என மருத்துவரின் ஆலோசனை மற்றும் மருந்துச்சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்கி தவறான சிகிச்சை அளிப்பதால், உடல்நிலை சரி செய்ய வரும் பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது, இதுதொடர்பாக அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்தால் பெயர் பலகை  காட்டி முறையாக மருத்துவரை வைத்துதான் மருத்துவம் பார்த்து வருகிறோம் என மழுப்பி விடுகின்றனர்,  ஊத்தங்கரையில்  தவறான சிகிச்சியால் ஏற்படும் மரணங்களை தடுக்க மாவட்ட ஆட்சியரும் மாவட்ட இணை இயக்குனரும் உடனடியாக ஊத்தங்கரை பகுதியிலும் குறிப்பாக மகனூர்பட்டி, பெரிய தள்ளப்பாடி, பாம்பாறு அணை உள்ளிட்ட  சுற்றுவட்டார பகுதியில் ஆய்வு மேற்கொண்டு  போலி மருத்துவம் பார்க்கும் மெடிக்கல் உரிமையாளர்களை  உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தொடர்புகொள்ள வாட்ஸ் அப் எண் அறிமுகம்
குழந்தை தெரசா ஆலயத்திற்கு புதிய தேர். மாமன்ற உறுப்பினர் ஸ்ரீலிஜா வழங்கினார்
குழித்துறை அருகே இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு – 6 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஓசூர் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சி

November 28, 2024
60 Views
பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம்
தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
வீரர் தீரன் சின்னமலை அவரது திரு உருவச் சிலைக்கு மரியாதை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account