By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
திண்டுக்கல்மாவட்டம்

மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

Last updated: December 26, 2024 9:37 am
December 26, 2024
71 Views
Share
SHARE

திண்டுக்கல் பிரண்ட்ஸ் லயன்ஸ் சங்கம் நிலக்கோட்டை மலர் நகர்  சங்கம் இணைந்து  மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்.

 

திண்டுக்கல் நம்ம பிரியா’ஸ் பட்டு ஜவுளி மற்றும் ரெடிமேட்ஸ், திண்டுக்கல் பிரண்ட்ஸ் லயன்ஸ் சங்கம் நிலக்கோட்டை மலர் நகர்  லயன்ஸ் சங்கம் மதுரை வேலம்மாள் கண் மருத்துவமனை திண்டுக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை  முகாம் நிகழ்ச்சி தோட்டனூத்து RMTC நகரில் உள்ள GRK கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமை சமூக நல்லிணக்க ஆர்வலர் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் துவக்கி வைத்தார். தோட்டனூத்து  ஊராட்சி தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில்   முன்னாள் மாவட்ட அமைச்சரவை செயலாளர் Ln.Dr. K.C.மோகன்காந்தி, முன்னாள் வட்டார தலைவர் A.முருகானந்தம், மதர் தெரசா நர்சிங் கல்லூரியின் தாளாளர் Ln. Dr.S.லலிதா, உதயம் லயன்ஸ் சங்க பட்டைய தலைவர் லயன். நல் நாகராஜன், பழனி நெய்க்காரப்பட்டி லயன்ஸ் சங்க பட்டைய தலைவர்  லயன். சுப்புராஜ்

மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் . இம்முகாமை மதுரை வேலம்மாள் கண் சிகிச்சை மருத்துவமனை மருத்துவர்கள் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கண் சிகிச்சைக்காக கலந்து கொண்டனர். இதில் மேல் சிகிச்சைக்காக  20 பேர் சென்றுள்ளனர். இந்நிகழ்வை பெருமாள் ஏற்பாடு செய்தார்.  பிரண்ட்ஸ் லைன்ஸ் சங்கத்தின் பட்டய தலைவரும், மதர் தெரசா மண்டல மாநாட்டின் செயலாளருமான 

Ln.R.ஜெயபிரகாஷ் நாராயணன், உதயம் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், GRK கல்வி நிறுவனத்தின் தாளாளருமான Ln. G.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுனிதா வில்லியம்ஸ்சுக்கு பாராட்டு விழா
தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
220 மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரையுமன்துறையில் மத்திய பாஜக அரசை கண்டித்து பாதயாத்திரை: விஜய் வசந்த் எம்.பி பங்கேற்பு

February 16, 2026
56 Views
கோடை மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ள
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை
வாலாந்தரவையில் நீண்ட நாள் கோரிக்கையான மின்மாற்றி அமைத்தற்கு மக்கள் திரண்டு நன்றி தெரிவித்த உருக்கம்!
குழந்தை தொழிலாளர் கண்டறிதல் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account