By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைஞர் கைவினை திட்டத்தில் தொழிற் கடன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கலைஞர் கைவினை திட்டத்தில் தொழிற் கடன்
மாவட்டம்

கலைஞர் கைவினை திட்டத்தில் தொழிற் கடன்

Last updated: December 26, 2024 8:43 am
December 26, 2024
70 Views
Share
SHARE

ஊட்டி. டிச. 24.

   கலைஞர் கைவினை திட்டத்தில் கீழ் தொழிற் கடன் பெற்று பயனடையலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  நீலகிரி மாவட்டத்தில் கைவினை கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு கலைஞர் கைவினை திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி மற்றும் ரூ. 50,000 வரை மானியம் பெறலாம் மேலும் ஐந்து சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கான சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும்.  இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம் இந்த திட்டத்தின் கீழ் கட்டட வேலைகள்,  மரவேலைப்பாடுகள்,  பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல்,  தோல் கைவினைப் பொருட்கள்,  காலணிகள் தயாரித்தல்,  நகை தயாரித்தல்,  சிகை அலங்காரம்,  அழகுக்கலை,  துணி நெய்தல்,  துணிகளில் கலை வேலைப்பாடுகள் செய்தல்,  கூடை முடைதல்,  கயிறு பாய் போன்றவை பின்னுதல்,  துடைப்பான் செய்தல்,  மண் பாண்டங்கள் செய்தல்,  சுடுமண் வேலைகள்,  பொம்மைகள் தயாரித்தல்,  படகு கட்டுமரம் தயாரித்தல்,  துணி வேலைபாடுகள்,  சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல்,  ஓவியம் வரைதல்,  வண்ணம் பூசுதல்,  கண்ணாடி வேலைப்பாடுகள் பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல்,  மலர் வேலைப்பாடுகள் , உலோக வேலைப்பாடுகள்,  பாசிமணி வேலைப்பாடுகள்,  பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள் கைவினைப் பொருட்கள்  மூங்கில்,  பிரம்பு,  சணல் பனை வேலைபாடுகள்,  போன்ற தொழில்கள் துவங்க விண்ணப்பிக்கலாம்.  மேலும் விவரங்களைப் பெற 0423-2443947, 8925533997, 8925533997. ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம் என நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
படுத்து கிடந்த 10 அடி நீள மலை பாம்பால்
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி

July 28, 2026
7 Views
ஆற்றூர் மரியா நர்சிங் கல்லூரியில் 72 பேருக்கு பட்டமளிப்பு விழா
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஈரோடு ஆட்சியர் எச்சரிக்கை
பரமக்குடி ஒன்றியம் அழகம்பட்சேரியில் புதிய நாடக மேடை. சிறுவனை திறக்க வைத்த எம்.எல்.ஏ.
எஸ் என் எஸ் குரூப் மற்றும் கோவை அத்லட்டிக் கிளப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account