By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 70 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 70 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்
திருப்பூர்மாவட்டம்

70 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை துவக்கி வைத்தார்

Last updated: December 24, 2024 11:12 am
December 24, 2024
42 Views
Share
SHARE

திருப்பூர் டிச 24

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட‌ இச்சிப்பட்டி மேல்நிலை குடிநீர் தொட்டி துவக்க விழா. பழனி கவுண்டம்பாளையம் புதிய தாசலை அமைக்கும் பணி துவக்க விழா. வடமலை பாளையம் சம்ப் அமைத்தல் துவக்க ஆழ்குழாய் அமைத்தல் பணி துவக்க விழா. மாதாப்பூர் ஊராட்சி சின்னே கவுண்டர் புதூரில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி பணி துவக்க விழா. 

அவிநாசிலிங்கம் பாளையம் வேலம்பட்டியில் ஒரு லட்சம் லிட்டர் தரைமட்ட தொட்டி அமைக்கும் பணி துவக்க விழா தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் உயர்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணி துவக்க விழா மற்றும் கோவில் பாளையம் நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் டிவி தொகுக்க விழா என ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்கான துவக்க விழாவினை முன்னாள் அமைச்சர் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் திரு எம் எஸ் எம் ஆனந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்

இதில் அதிமுக நிர்வாகிகள் பல்லடம் வடக்கு 

ஒன்றிய செயலாளர் கரைப்புதூர் நட்ராஜ். பொங்கலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் U.S.பழனிச்சாமி, பொங்கலூர்  கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் காட்டூர்சிவப்பிரகாஷ்.மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி. மாவட்ட அம்மா பேரவை செயலாளர் புத்தரச்சல் பாபு.பொதுக்குழு உறுப்பினர் 

தண்ணீர் பந்தல் நட்ராஜ்.இளைஞர் அணி‌ மாவட்ட செயலாளர் மோகன் ராஜ். ஊராட்சி தலைவர்கள் சுரேஷ்.சாமிநாதன். மலையாண்டவர். பிரியா நடராஜன்.

துறை சார்ந்த அதிகாரிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் காவடி
பில்லாந்திப்பட்டி சுங்கச்சாவடி திறக்க முயற்சிப்பதை எதிர்த்தும், நிரந்தரமாக மூடவும் வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
உண்ணிச்செடியில் இருந்து எரிகட்டிகள் தயாரிக்கும் ஆதிவாசிகள்
வடக்கு மாவட்டSDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தருமபுரி மாவட்டம், மெரப்பூரிலிருந்து தருமபுரிக்கு ரயில் பாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீன பட்டாசுகள் விற்பனை செய்ய தடை

September 19, 2025
44 Views
தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேட்டி
விஷ செடிகளை அகற்றும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account