By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டதாரி ஆசிரியர் க்கான கலந்தாய்வினை நடத்த கோரி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பட்டதாரி ஆசிரியர் க்கான கலந்தாய்வினை நடத்த கோரி மனு
மதுரைமாவட்டம்

பட்டதாரி ஆசிரியர் க்கான கலந்தாய்வினை நடத்த கோரி மனு

Last updated: December 24, 2024 9:13 am
December 24, 2024
74 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 24,

 

மதுரையில் பட்டதாரி ஆசிரியர்(BT/ BRTE) க்கான கலந்தாய்வினை நடத்த கோரி மனு

 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்(BT/ BRTE) க்கான கலந்தாய்வினை நடத்த கோரி மனுவினை மதுரை ஆட்சியரிடம் வழங்கினார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் கடந்த 2023-2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் ញ់ (BT / BRTE) நிரப்புவதற்கான அறிவிப்பாணையினை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டு 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி தேர்வு நடத்தியது. இதில் ஏராளமான தேர்ச்சிபெற்றவர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ள நிலையில் கலந்தாய்வு நடத்துவது தாமதமாகியுள்ளதால் வாழ்வாதாரம் இன்றி பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளனர். ஆனால் இதேபோன்று தேர்ச்சிபெற்று ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள் பலநாட்களுக்கு முன்பே பணியானை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர். இது தொடர்பாக தமிழகம் முழுவதும் தேர்ச்சிபெற்ற பட்டதாரி தேர்வர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை உள்ளிட்டோரை நேரில் சந்தித்தும் பேசியும் நீதிமன்ற வழக்கை காரணம்காட்டி கலந்தாய்வு நடத்தாமல் உள்ளதால் உடனடியாக 3192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்தி பணியானை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய கூறி பட்டதாரிகள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்(BT/ BRTE) க்கான கலந்தாய்வினை நடத்த கோரி மனுவினை ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்
களிக்காவிளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
மயிலாடி பேரூராட்சியில் மாற்று திறனாளி நியமன உறுப்பினர் பதவியேற்பு
சிவகங்கையில் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் போராட்டம்: மாணவர்கள் பரிதவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

December 17, 2025
54 Views
சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையத்தில் புகையிலை பொருள்களை விற்ற கடைக்கு சீல் வைப்பு: சோதனையில் 2வது முறை கண்டுபிடிக்கப்பட்டதால் 50,000 அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account