By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெண்ணிக்காலடியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > வெண்ணிக்காலடியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திருநெல்வேலிமாவட்டம்

வெண்ணிக்காலடியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

Last updated: December 24, 2024 8:49 am
December 24, 2024
75 Views
Share
SHARE

சங்கரன்கோவிலில் திமுக சார்பில் வெண்ணிக்காலடியார் திருவுருவப்படத்திற்கு ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை/

 

இந்திய சுதந்திரத்துக்காக முதன் முதலாக  முதல் குரல் குடுத்த மாமன்னர் பூலித்தேவரின் முதன்மை தளபதியாக விளங்கிய மாவீரர் வெண்ணிகாலடியார் நினைவு தின நிகழ்ச்சி தென்காசி வடக்கு மாவட்டம் சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு , யூஎஸ்டி சீனிவாசன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர்  செண்பக விநாயகம் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ  வெண்ணிகாலடியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள் ,கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன் ,வெள்ளத்துரை, ராமச்சந்திரன், சேர்மத்துரை, நகர செயலாளர் பிரகாஷ், சிவகிரி பேரூர் கழகச் செயலாளர் சேது சுப்பிரமணியன் , நகர அவை தலைவர் முப்பிடாதி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் ,தொண்டர் அணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் விஜயபாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், ஜெயக்குமார், பாலாஜி, ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டண கழிப்பறையில் பணம் கூடுதலாக வசூல் பன்ன கூடாது
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில்
நில வேம்பு சித்தர் பாபு ஜி சுவாமிகளை சந்தித்த ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு இப்ராஹிம்
மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு
தஞ்சாவூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக் யாண மகோத்சவம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் Brand ஹக்கீம் இல்லத் திருமண விழா!!

August 3, 2026
19 Views
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கன்னியாகுமரியில் பேட்டி
தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு
பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
மண்ணிலால் ஆன விநாயகரை கண் முன்னே அச்சு வடிவம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account