By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தடிக்காரன் கோணம் அரசு மருத்துவமனையில் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தடிக்காரன் கோணம் அரசு மருத்துவமனையில் போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தடிக்காரன் கோணம் அரசு மருத்துவமனையில் போராட்டம்

Last updated: December 23, 2024 8:46 pm
December 23, 2024
88 Views
Share
SHARE

பூதப்பாண்டி – டிசம்பர்-20 –

 

 பூதப்பாண்டியை அடுத்துள்ள தடிகாரங் கோணம் பகுதியில் தமிழ்நாடு அரசுமேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் சுற்றுப்பகுதி அனைத்து இடங்களும் மலையோர பகுதிகள் என்பதால் பலவிதமான காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படும் போது சோதனை செய்வதற்கு (சி.பி.சி) கம்பி நீட் பிளட் கவுன்டிங்கருவி கடந்த 25 நாட்களுக்கு முன்னர் தடிக்காரன் கோணம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி கருவியை மாவட்ட சுகாதார அதிகாரி (டி.டி. ஹெல்த்) பாலசுப்பிரமணியன் உத்தரவு படி நேற்று முன்தினம் மேல்புறம் ஒன்றியம் இடைக்கோடு சுகாதார நிலையத்திற்கு மாற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்தகவல் தெரிந்த தடிகாரன் கோணம் ஊராட்சி தலைவர் பிராங்கிளின் நேற்று 19/ 12 /2024 ஆம் தேதி மாலை சுமார் 7.00 மணி முதல் சுகாதார நிலையத்தின் முன்பு அமர்ந்து மேற்படி கருவியை இடைக்கோடு சுகாதார நிலையத்தில் இருந்து கொண்டு வந்து தடிகாரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்கும்படி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவருடன் அப்பகுதியை சேர்ந்த 10 பேர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததோடு கஞ்சி காய்ச்சும் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இத் தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த குலசேகரம் காவல் ஆய்வாளர் மீனா போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில்  மாவட்ட சுகாதார அதிகாரி பாலசுப்பிரமணியன் இடைகோடு சுகாதார நிலையத்தில் இருந்து இரவு9.00 மணிக்கு கருவியை தடிக்காரன் கோணம் சுகாதார நிலையத்தில் அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து போராட்டம் இரவு 9.30மணிக்கு போராட்டம் கைவிடபட் டது இதனால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா
திண்டுக்கல் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா
தருமபுரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி, 9 வார்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

சார் ஆட்சியருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.!!!!

February 9, 2025
61 Views
துணி பைகள் விற்பனை செய்ய நுகர்வோர் மையம் வலியுறுத்தல்
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பா ம க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
பேரூராட்சி அலுவலகத்தில் சுற்றி திரிந்த மரநாய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account