By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.1369 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ.1369 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
ஈரோடுமாவட்டம்

ரூ.1369 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

Last updated: December 23, 2024 5:53 pm
December 23, 2024
63 Views
Share
SHARE

ஈரோடு டிச 21

முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஈரோடு வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் பிறகு அங்கிருந்து கார் மூலம் ஈரோடு வந்தார். இதன் பிறகு நேற்று மாலை ஈரோடு தங்கம் மகாலில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

இதை தொடர்ந்து அவர் ஈரோடு சோலாரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார் .

இவ்விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரூ.951.20 கோடி மதிப்பீட்டில் 559 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.133.66 கோடி மதிப்பீட்டில் 222 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார், 

மேலும் ரூ.284.2 கோடி மதிப்பீட்டில் 50,088 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மொத்தம் 1369 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் 50 ஆயிரத்து 88 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.

விழாவில்   அமைச்சர்கள் கே என் நேரு,  சு முத்துசாமி, ப மு பெ சாமி நாதன், அன்பில் பொய்யாமொழி, மதிவேந்தன், காயல் விழி , ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போலி பாஸ் மூலம் கனிம வளம் கடத்த முயற்சி
மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்
செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி
பளுகல் அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழப்பு
புதுக்கடை அருகே போலீஸ் எஸ்எஸ்ஐயிடம் தகராறு: 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

ஏழு நாள் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

July 20, 2024
109 Views
தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
உறுப்பினர்கள் சேர்க்கை பொதுக்கூட்டம் நிகழ்ச்சி
கருங்கல் கோபுர மின் விளக்கு பேட்டரிகள் திருட்டு
சோனா தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account