By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசியல் கட்சிகளை போல் அய்யா வழியை கவர்னர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசியல் கட்சிகளை போல் அய்யா வழியை கவர்னர்
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசியல் கட்சிகளை போல் அய்யா வழியை கவர்னர்

Last updated: December 18, 2024 11:51 am
December 18, 2024
69 Views
Share
SHARE

 தென்தாமரைகுளம்., டிச. 18.   அய்யா வழியை

கவர்னர் ஆர்.என்.ரவி

அரசியல் கட்சிகளை போல் உடைக்க முயற்சிக்கிறார் என

சாமிதோப்பு தலைமைபதி குரு வழக்கறிஞர் பால. ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


   இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.தென் தமிழகத்தில் அதுவும் குமரி மாவட்டத்தில் ஒரு தொன்மையான வழிபாட்டை போதித்து அதற்கு அகிலத்திரட்டு என்ற நூலையும் அருளியவர் முத்துக்குட்டி என்னும் வைகுண்டர்.

அய்யா வழி பக்தர்கள் மனம் புண்படும் நிலையில் அய்யாவழியை பின்பற்றுபவர்களில் பிழைப்பிற்காக இங்கே சில அமைப்புகளை கையடக்கி கொண்டுள்ளனர்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு ஆண்டுக்கு முன் தலைமை பதிக்கு வந்தார்.

அய்யா வழி பாட்டு முறை,வழி பாட்டில் தீண்டாமை இருக்கக்க கூடாது என்பதை உணர்த்தவே அனைவரின் நெற்றியில் திரு நாமத்தை தொட்டுப் பேடவேண்டும் என்பதை உருவாக்கினார்.

சாதியின் பெயரால் தீண்டத்தகாதவர்கள் யாரும் இல்லை என்ற அய்யா போதித்த நடைமுறையை கவர்னர் ஆர்.என்.ரவியிடம் சொன்னேன்.

 ஆலைய தரிசனம் முடிந்தபின் இங்கே கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசிய தமிழக கவர்னர் அய்யா பற்றிய அவரது பார்வையை ஆங்கிலத்தில் பேசினார்.

 தலைமை பதிக்கு அவரின்  வருகையின் நோக்கம். நான் ஒரு திராவிட அரசியல் சித்தாந்தத்தை கடந்த 50_ஆண்டுகளாக பின்பற்றி வருகிறேன், அந்த இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவன். திமுக வில்  இப்போது நான் எந்த பொருப்பிலும் இல்லாததால்,என்னை மூளை சலவை செய்து அவர் இருக்கும் அமைப்பிற்கு அழைத்து செல்வதே அவரது நோக்கமாக இருந்தது. நான் அவரின் கருத்துக்கு உடன்படவில்லை.

 கடந்த சில நாட்களுக்கு முன் எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி  வருகை தந்த தமிழக கவர்னர் .அண்மையில் அய்யா தாங்கல்களில் இருந்து எடுத்த 108_நாமத்தையும், முந்திரி பதத்தையும், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு எடுத்து செல்வதாக சொல்லப்பட்ட நிகழ்வில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

 அய்யா அயோத்தி பட்டணம் அழியக் கண்டேன் என பாடிவைத்துள்ளார். அய்யாவின் சிந்தனைக்கு சற்றும் பொருந்தாத அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்து செல்வதாக சொல்வது யாரை ஏமாற்ற.?

  சென்னையில் ஒரு நிகழ்வில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி மொழி வழி மாநிலங்களை உருவாக்கியது  தவறு என்று சொல்லும் அதிகாரத்தை யார் கொடுத்தது. கவர்னர் பதவி காலம் முடிந்து ,நீட்டிப்பும் கொடுக்காத நிலையில்,தொங்கி கிட்டு இருக்கும் இவர்

மூச்சுக்கு முன்னூறு  முறை சனாதனம், சனாதனம் என்பவர் சனாதனம் என்றால் என்ன வென்று சொல்லவேண்டும்.

 அரசியல் கட்சிகளை உடைப்பதுபோல், அய்யாவழியையும் உடைக்க நினைக்கிறார் கவர்னர் ரவி. தமிழர்கள் இந்தியை எதிர்க்க கூடாதாம்.

இந்தியை,சமஸ்கிருதத்தை ஆதரிக்க வேண்டுமாம்.

கவர்னர்  ஆர்.என். ரவி இதுவரை அரசியல் பேசிக்கொண்டிருந்தார், இப்போது மதவாத பிரச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

தமிழக அரசின் வரிப்பணத்தில் இவர் தனிப்பட்ட பிரச்சாரம் செய்வதை கண்டிப்பதாக

அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில் உலக எய்ட்ஸ் தினம்
திருப்பத்தூரில் பணிநிறைவு பெற்ற மின்வாரிய மேற்பார்வையாளருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா
குமரியில் தொடரும் மழை; பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு; திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
முதலாம் ஆண்டு விழாவில் சிலம்பு போட்டி
கொடுப்பைக்குழி பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கல்வி அலுவலர் பணிநிறைவு பாராட்டு விழா

July 28, 2024
133 Views
தையாலுமூட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்; எம். பி பங்கேற்பு
திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்.
குமரி மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய பெய்த கோடை மழை
காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account