By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024
கோயம்புத்தூர்மாவட்டம்

கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024

Last updated: December 18, 2024 10:50 am
December 18, 2024
176 Views
Share
SHARE

கோவை டிச:18


கோவையில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதத்தி்ல்  கொடிசியா சார்பாக கொடிசியா வளாகத்தில் ஷாப்பிங் திருவிழா நடைபெறும். 


அனைத்து தரப்பு மக்களின்  எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக மெகா ஷாப்பிங் விழாவாக நடக்கும் இந்த கண்காட்சியின் பத்தாவது பதிப்பாக இந்த வருடம் டிசம்பர் 21 ந்தேதி துவங்கி ஜனவரி 1 ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.


இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஒசூர் சாலையில் உள்ள  கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் ஷாப்பிங் திருவிழாவின் தலைவர் நந்தகோபால்  கொடிசியா தலைவர் கார்த்திகேயன்  உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர்.


சுமார் ஒன்றரை இலட்சம் சதுர அடி பரப்பளவில் நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.



கண்காட்சியில் குழந்தைகள்,

பெரியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், உணவு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.


இந்தக் கண்காட்சி வீட்டு உபயோக சாதனங்கள் சூரிய ஒளி சாதனங்கள் தங்கம் மற்றும் வைர நகைகள், பரிசு பொருட்கள் பர்னிச்சர்ஸ் ஜவுளி வகைகள்,காலணிகள்,பாரம்பரிய ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் உடற்பயிற்சி சாதனங்கள் ஆட்டோமொபைல் உதிர் பாகங்கள் சமையலறை பொருட்கள் மற்றும் சுற்றுலா செல்வதற்கான தகவல் அரங்குகள், நிதி நிறுவனங்கள் என நுகர்வோர்களின் அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாக இருக்கும்  என தெரிவித்தனர்.

தினமும்  நடைபெற உள்ள இந்த கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் 50 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா
கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி
மயிலாடுதுறையில் இன்று அரைநாள் கடையடைப்பு
வருகின்ற 31ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தக்கலை பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பணம் பறிப்பு: 2 பெண்கள் கைது

May 26, 2026
13 Views
உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள்
புத்தாக்க படைப்புகளுக்கான போட்டி
அஞ்சுகிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
34 வது வார்டு தவெக சார்பில் பாக்ஸ் கிரிக்கெட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account