தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக தனசேகரன் நகர், குறிஞ்சி நகர்,ரஹமத் நகர், ராம் நகர், ஆதிபராசக்தி நகர் மற்றும் மச்சாது நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து மேலும் ரஹமத் நகர் மற்றும் ஆதி பராசக்தி நகர் பகுதியில் ஒரு மின் மோட்டார் வைத்து சாலையில் தேங்கியுள்ள வெள்ளநீரானதை இன்று மாலைக்குள் அகற்றப்படும் என தெரிவித்தார்



