By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 23 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 23 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா
ஆன்மிகம்கோயம்புத்தூர்மாவட்டம்

23 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி விழா

Last updated: December 17, 2024 12:00 pm
December 17, 2024
50 Views
Share
SHARE

கோவை டிச:17

 

 

கோவை வடவள்ளி தில்லை நகர் பகுதியில் கடந்த 23 ஆண்டுகளாக பந்தள குமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பசுவாமிக்கு புஷ்பாஞ்சலி விழா மிக பிரம்மாண்டமாகவும் வெகு விமரிசையாகவும்  நடைபெறுவது வழக்கம்.

 

அதனைத்தொடர்ந்து  23 வது ஆண்டாக ஐயப்ப சுவாமிக்கு நடைபெற்ற புஷ்பாஞ்சலி விழாவில்   கணபதி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேர ஹோமம், சுதர்சன மற்றும் நவக்ரஹ ஹோமங்களுடன் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

 

இதனைத்தொடர்ந்து மாலை ஸ்ரீ விட்டல் சத்திய நாராயணன் தலைமையில் ஸ்ரீ ஏக்நாத் பஜன் மண்டலி  குழுவினர் ஐயப்பன் சுவாமியை துதித்தும் ஐயப்பனை போற்றியும்  பஜனையுடன் கூடிய பாடல்களை பாடி அசத்தினார்கள். இதனை கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தி பரவசத்தில் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

 

அதனைத்தொடர்ந்து ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில் ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலம் சபரிமலையில் 18 படிக்கட்டுகளை கடந்து  ஐயப்பன் சுவாமி  பக்தர்களுக்கு காட்சியளிப்பது போல் இங்கும் 18 படிக்கட்டுகள் அமைத்து ஐயப்பன் சுவாமி காட்சியளிப்பது போல் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த புஷ்பாஞ்சலி விழாவில் பந்தலகுமாரன் ஸ்ரீ ஐயப்ப சேவா டிரஸ்ட் தலைவர்  ராஜா வாத்தியார், செயலாளர்.S.ராமநாதன் வாத்யார்,  பொருளாளர் மணி ஸ்ரீ வாத்யார் மற்றும் உறுப்பினர்கள் சத்யா. ஸ்ரீராம். விவேக். மகேஷ். மற்றும் அகில பாரத மக்கள் கட்சியின் மாநில தலைவர்

பாபு பரமேஸ்வரன். பக்தர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணி
திருச்சி: தவெக கட்சியினரை ஆய்வு செய்ய சொன்ன அமைச்சர்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு
பளுகல் அருகே ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு

November 27, 2024
86 Views
வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம்!
தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் மக்கள் காவலர் முடிமன்னன் விடுத்துள்ள அறிக்கை
குமரியில் SIR கணக்கீட்டு படிவம் திரும்ப வழங்காதவர் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறாது; கலெக்டர் தகவல்
கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account