By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீபத் திருவிழாவையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தீபத் திருவிழாவையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
தருமபுரிமாவட்டம்

தீபத் திருவிழாவையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

Last updated: December 16, 2024 10:31 am
December 16, 2024
58 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கோயில்களில் பரணி தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அந்தந்த திருக்கோயில் மகாதீபம் ஏற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடைவீதியில் உள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை யொட்டி சொக்கபனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று கோட்டை மல்லிகார்ஜுனன் கோயில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், குமாரசாமிபேட்டை சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயில் ஆகிய  அனைத்து கோவில்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஒரு மனிதர்… ஒரு ரூபாய்… என்ற புதிய திட்டத்தை அமல்படுத்திய பொள்ளாச்சி ஈமச்சடங்கு அறக்கட்டளை!!!
அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி திருவிழா
திருச்சி: தவெக தேர்தல் அலுவலகத்திற்கு தீ
மேட்டு இடையம்பட்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிய தலைவர் பொறுப்பேற்றுக்கொண்டார்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மேடு இறையருட் செல்வர் நூல் வெளியிட்டு மற்றும் அறிமுகவிழா

August 1, 2024
91 Views
பொது பங்கு வெளியீடு
12 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த கடைக்கு சீல்
பறக்கை அருகே மெழுகுவர்த்தி கொளுத்தும் போது தீப்பிடித்ததில் சிகிச்சையில் இருந்த பெண் பரிதாப பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account