By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மிகவும் வருத்தம் அடைந்தேன் ஜிகே வாசன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > மிகவும் வருத்தம் அடைந்தேன் ஜிகே வாசன்
அரசியல்

மிகவும் வருத்தம் அடைந்தேன் ஜிகே வாசன்

Last updated: December 16, 2024 9:14 am
December 16, 2024
102 Views
Share
SHARE

நியூ டெல்லி டிச 15 

டெல்லி 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 

தந்தை ஈ.வே.ரா.  பேரனும்  ஈ.வி.கே.சம்பத்தின்  மகனுமான  E.V.K.S. இளங்கோவன். தன் இளம் வயதிலேயே அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டவர். காங்கிரஸ் இயக்கத்தில் இளைஞர் அணி மாவட்டத் தலைவராக காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவராக பதவி விகித்து 1984-ஆம் ஆண்டில் முதல்முறைாக சட்டமன்ற உறுப்பினராக உயர்ந்தவர். 

அதனைத் தொடர்ந்து தனது கடின உழைப்பால்  அயராத முயற்சியால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராவும்  மத்திய இணை அமைச்சராகவும் படிப்படியாக உயர்ந்து தமிழக வளர்ச்சிக்கு அயராது பாடுப்பட்டவர்.

 

மேலும் 

இளங்கோவன்   தந்தை ஈ.வி.கே.சம்பத் அவர்களும் எனது தந்தை   ஜி.கே. மூப்பனாரும்  நெருங்கி பழகியவர்கள், அந்த வகையில் அந்த குடும்ப தொடர்பு இன்று வரை தொடர்கிறது.  இளங்கோவன்  தனது மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடியவர், தொண்டர்களுக்கு சோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் அவர்களுக்கு  ஊக்கம் அளித்து உற்சாகப்படுத்துபவர். அவரது  இழப்பு தமிழ்நாடு காங்கிரசிற்கும்  தமிழகத்திற்கும் பேரிழப்பாகும் 

 

இளங்கோவனை  இழந்து வாடும் அவரது  குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு சூரியம் பாளையம் பகுதி திமுக சார்பில் எறிபந்து போட்டி 10 அணிகள் பங்கேற்பு
சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
கோவை விமான நிலையத்தில் தவெக எம்.எல்.ஏ சுகுமார் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர் சந்திப்பு
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் அரியலூர் ஆர்ப்பாட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரையில் ராம்ராஜ் காட்டன் 6-வது பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா

October 2, 2025
56 Views
செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சாவூரில் நகைச்சுவை மாமருந்து நூல் வெளியீட்டு விழா
கன்னியாகுமரியில் கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
மதுரையில் ஆதரவற்றோரை மீட்கஒருங்கிணைந்த கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account