By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை

Last updated: December 14, 2024 11:39 am
December 14, 2024
50 Views
Share
SHARE

கருங்கல், டிச- 14


   பாலப்பள்ளம் பேரூராட்சியில் அரசு ஆணைக்கு முரணாக அநியாயமாக உயர்த்திய வீட்டுவரியை திரும்ப பெற வேண்டும், தவறான வரிவிதிப்பால் உயர்த்தி வசூலித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும், குறும்பனை பகுதி குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணவும், தெருவிளக்கு சீரமைக்கவும்,  வரிவசூலித்தும் குப்பை மேலாண்மை பணி செய்யபடாத பேரூராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி கிளைகள் சார்பாக பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகமுன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (13-ம் தேதி) காலை நடைபெற்றது.

     முன்னாள் பேரூராட்சி தலைவர் கில்டா ரமணிபாய் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லசுவாமி தொடங்கிவைத்து பேசினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன், கிள்ளியூர் கிழக்கு வட்டார செயலாளர் ராஜா, முன்னாள் கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் சாந்தகுமார்,மாவட்ட குழு உறுப்பினர் ஜோயல்,சகாயபாபு ,சிஐடியூ மாவட்ட துணை தலைவர் சோபனராஜ், வார்டு உறுப்பினர் மார்டின்மேரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். போராட்டத்தில்  முருகேசன், லியோண், பெர்க்மான்ஸ், காஸ்ட்ரோ, ஆரோக்யம்,ராஜஜீவா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி
மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை எம்.எல்.ஏ.ஆய்வு
காங்கிரஸ் மனித உரிமைத் துறை சார்பில் “புதிய நிர்வாகிகள்” அறிமுகக் கூட்டம்
நகை திருடர்கள் கைது: தனிப்படையினருக்கு பாராட்டு
மகளிருக்கு எதிரான கொடுமைகளும் மார்க்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி

November 27, 2024
29 Views
என்.சி.சி . பி சர்டிபிகேட் தேர்வில்‌ 100% தேர்ச்சி!
கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கிராம சபை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account