By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
Blog

இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

Last updated: December 13, 2024 10:43 am
December 13, 2024
103 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி டிச 13:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம்,பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் .கே எம். சரயு, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். பாசனத்திற்காக ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்று விட தண்ணீர் விட்டும் பிறகு முறை பாசனம் மூலம் மூன்று நாட்களுக்கு மதகை திறந்து விட்டோம் நான்கு நாட்கள் மதகை மூடி வைத்து சுழற்சி முறையில், நாள் ஒன்றுக்கு ஆறு மில்லியன் கன அடி வீதம் 130 நாட்களுக்கு மொத்தம் 355 மில்லியன் கன அடி இரண்டாம் பாக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டதை அடுத்து விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) அறிவொளி,  வேளாண்மை இணை இயக்குனர், நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தமூர்த்தி, தமிழ்செல்வி, சுந்தரமூர்த்தி, சண்முகானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.சத்யா, வேளாண்மை துறை பொதுப்பணித்துறை அலுவலர்கள்  உள்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
தேசிய தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சின்னாளப்பட்டி ராஜன்உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா
சூரிய பகவான் நேரடியாக கருவறையில் கைலாசநாதர் மேல்
மாரியம்மன் கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை
பண்டிகை கால பலகாரங்கள் தயாரிப்பவர்கள், விற்பனையாளர்கள் தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்; கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

July 28, 2025
73 Views
குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு
மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
பள்ளி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்
₹149 மாத சந்தா விலையில் தமிழ் சேனல்களை வழங்கும் டிஷ் டிவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account