By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாடகை கட்டிடங்களுக்கு ஜி எஸ் டி வரி விதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வாடகை கட்டிடங்களுக்கு ஜி எஸ் டி வரி விதி
ஈரோடுமாவட்டம்

வாடகை கட்டிடங்களுக்கு ஜி எஸ் டி வரி விதி

Last updated: December 13, 2024 10:18 am
December 13, 2024
58 Views
Share
SHARE

ஈரோடு டிச 13

வாடகை கட்டிடங்களுக்கான ஜி எஸ் டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும்

ஜி எஸ் டி வரியை எளிமையாக பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் மட்டுமே வசூலிக்க வேண்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு பொருட்கள் விற்பனையில் இறங்குவதை தடுக்க வேண்டும். ஆன்லைன் வணிகத்தில் உணவு பொருள்களையும் மருந்து பொருட்களையும் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் சொத்துக்கள் மீதான வரி ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வு என்பதை திரும்ப பெற வேண்டும் வணிக உரிம கட்டணம் மற்றும் தொழில்வரி போன்றவற்றின் உயர்வை திரும்ப பெற வேண்டும் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிப்பதை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வீரப்பன் சத்திரத்திலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார்.மாவட்ட தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மண்டல தலைவர் சந்திரசேகரன் மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.  இதில்  மருந்து வணிகர்கள் சிறு தொழில்கள் சங்கம்  இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும்  பவானி கோபி பெருந்துறை சத்தியமங்கலம் சென்னிமலை அம்மாபேட்டை அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில்  பேரமைப்பின் பொருளாளர் உதயம் செல்வம் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இது பற்றி நிர்வாகிகள் கூறியதாவது 

வணிகர் சங்கங்களின் பேரமைப்பில் 

தமிழகம் முழுவதும் 31 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர் கள் உள்ளனர் .மத்திய அரசு அறிவித்துள்ள வணிக கடை வாடகை மீதான 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி 70 சதவீத வணிகர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது . மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வு 

 கட்டிட உரிமையாளர்களுக்கு சுமையாக மாறி கட்டிட வணிக வாடகை உயர்வுக்கும் வழி வகுக்கும். இது 

  வணிகர்களையும் நுகர்வோரை 

 யும் பெருமளவு பாதிக்கும் . இதை மத்திய மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்து செல்வதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எனவே மத்திய மாநில அரசுகளின் வணிகர்கள் மீதான வணிக விரோத சட்டங்களையும் நடவடிக்கைகளையும் கண்டித்தும் வணிகர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

மே தினத்தில் ஜீவானந்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மருத்துவர் மற்றும் தொழிலாளிகள்.
சமூக சேவகருக்கு ஓட்டுனர் சங்கத்தில் பொறுப்பு
வலங்கபுலிசமுத்திரம் கிராம நியாய விலை கடை திறப்புராஜா எம்எல்ஏ, எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேறபு
செல்லப்பிராணிகளுக்கு ஆண்டு தோறும் வெறி நோய் தடுப்பூசி போட வேண்டும்
ரூ 85 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு ஒருவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி

June 1, 2026
26 Views
புளியாண்டப்பட்டி கிராமத்தில் முருகர் கோயில் தேர்திருவிழா
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே 2 பிள்ளைகளுடன் இளம்பெண் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account