By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனிதநேய மக்கள் கட்சியினர் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மனிதநேய மக்கள் கட்சியினர் புகார் மனு
மயிலாடுதுறைமாவட்டம்

மனிதநேய மக்கள் கட்சியினர் புகார் மனு

Last updated: December 12, 2024 11:01 am
December 12, 2024
60 Views
Share
SHARE

மயிலாடுதுறையில்   முஸ்லீம்களையும், இஸ்லாமியர் மார்க்கத்தையும் தவறாக சித்தரித்து கருத்துகளை வாட்ஸ்அப் குருப்பில் தனிநபர் பரப்பி வருவதாக குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி‌.எம்.பாசித் தலைமையில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இஸ்லாமியர்கள்

புகார் மனு அளித்தனர். அந்த மனுவில்  மயிலாடுதுறையில் உள்ள மயிலை மகத்துவம் என்கிற வாட்ஸ்அப் குருப்பில் (பாரதமே!! விழித்தெழு(+91-9994203266) என்ற  எண்ணிலிருந்து தொடர்ச்சியாக முஸ்லீம்களையும், இஸ்லாமியர் மார்க்கத்தையும் தவறாக சித்தரித்து கருத்துகளை பரப்பி வருகிறார். அந்த மயிலை மகத்துவம் வாட்ஸ்அப் குழுமத்தில் அனைத்து சமுதாய மக்களும் உள்ளனர். இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மத மோதலை உருவாக்கும் விதமாக பல்வேறு கருத்துகளை பரப்பி வருகிறார். மேலும், சாதாரண இந்துக்கள் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் அமைந்து வருகிறது. அது மட்டுமில்லாமல், ஆதாரமற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான செய்திகளையும், இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தியும், மோசமான வார்த்தைகளால் தொடர்ச்சியாக பரப்பி வருகிறார். எனவே மத மோதல்களை உருவாக்கும் அந்த நபர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மற்றும் தண்டனையும் பெற ஆவண செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அரபிக் கல்லூரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா
பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை
சாமியார் மடத்தில் காமராஜர் படிப்பகம்; விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்
மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்
குமரி : இரவு பெய்த கனமழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு

September 15, 2025
42 Views
சங்கரன்கோவிலில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
தருமபுரியில் ஜாக்டோ ஜியோ மாவட்ட வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
ஆட்டோ மோதி முதியவர் மரணம்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில்‌ நடைபெற்ற கொலை வழக்கில் மூவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account