By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு

Last updated: December 12, 2024 10:32 am
December 12, 2024
153 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் டிச-12


தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் சார்பில் இறச்சகுளம் அருள்ஞானபுரத்தில் சட்ட மாமேதை, அண்ணல் அம்பேத்கர் 9 அடி வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழாவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை அவரது சென்னை முகாம் அலுவலகத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தலைமையில்  தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர்  தினகரன் சந்தித்தார்.மேலும் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்புவிடுத்தார்.உடன் மாநில செயலாளர் ராமதாஸ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாசு ஆனந்த் மவுரியா, மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சரவண கார்த்திகேயன், மாநில இளைஞரணி செயலாளர் சார்லஸ் தனபாலன், குமரி மாவட்ட துணைச் செயலாளர் முருகன்,  மாநில மகளிரணி துணை செயலாளர் சித்ரா மற்றும் அஇஅதிமுக தோவாளை ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழா
28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம்
ஊராட்சி ஒன்றியங்களில் திட்டப்பணிகள் முழுமையாக உறுதி செய்யும் வகையில் ஆய்வுப் பணிகள்
ரேலா மருத்துவமனையின் வாக்கத்தான் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி ரோட்டரி கிளப் இறகுப்பந்தாட்ட போட்டி

March 18, 2025
81 Views
சித்தையன்கோட்டையில் சமத்துவ இப்தார் விருந்து
சுரண்டையில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகள்
மாநில அளவிலான வாலிபால் போட்டி: கார்த்தி வேல்மாறன் துவக்கி வைத்தார்
அரசு மருந்தாளுநருக்கு பள்ளி ஆண்டு விழா பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account