By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய தந்தை மகன் கைது ஆனைமலை போலீசார் அதிரடி!!!!!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய தந்தை மகன் கைது ஆனைமலை போலீசார் அதிரடி!!!!!!!
குற்றம்கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அருகே கஞ்சா சாக்லேட் கடத்திய தந்தை மகன் கைது ஆனைமலை போலீசார் அதிரடி!!!!!!!

Last updated: May 11, 2024 11:40 am
May 11, 2024
163 Views
Share
SHARE

கோவை மே-11                                                     

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, அடுத்த ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா,பான் மசாலா, கஞ்சா, போன்ற போதை வஸ்துக்கள் தடுக்கும் விதமாக கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் தனி போலீசார் பலகட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் வால்பாறை துணை கண்காணிப்பாளர் ஸ்ரீநிதி உத்தரவின் பேரில் ஆனைமலை காவல் நிலைய ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் நேற்று நல் இரவுவில் தாத்தூர் பிரிவில் வாகன சோதனையில்   ஈடுபட்ட வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரைபிடித்து விசாரணை செய்ததில்  பீகரை சேர்ந்த முகம்மது சகாப்தீன் (50) ஆரிப் ராஜா (20) கல்லூரி மாணவர்வர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பீகாரில் இருந்து ரயில் மூலம் கஞ்சா வாங்கிக்கொண்டு கோவையில் இறங்கி இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திக் கொண்டு வந்து தெரியவந்தது பொள்ளாச்சி வழியாக  கேரளாவில் விற்பனை செய்வதற்கு கொண்டு செல்வதாக தெரிய வந்தது சுமார் 8.400 கிலோ கஞ்சாவும் 3.100 கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முகமது சகாப்தின் மீது காக்க சாவடி பகுதியில் கேரளாவிற்கு கடத்த முயற்சி செய்த ஏழு கிலோ ஏற்கனவே கஞ்சா வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வழக்கில் தந்தை மகன் கைது செய்தது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் தினத்தை முன்னிட்டு Saai Social Services சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கையேடு வெளியீடு
மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்ட பொய் வழக்கு
டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் 78-வது சுதந்திர தின விழா
மரக்கன்றுகள் நட்டும், கல்வி உபகரணங்கள் வழங்கியும் அனுசரிக்கப்பட்டது
நாகர்கோவிலில் ஆன்லைன் லாட்டரி விற்றவர்களிடம் ரூ.1.68 லட்சம் பணம் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

October 24, 2024
93 Views
கருங்கல் அருகே சைபர் கிரைம் வழக்கில் வாலிபரை பிடிக்க வந்த போலீசார் தள்ளி விட்டதில் மூதாட்டி பலி
கே.என்.நேரு ரெய்டு குறித்து ராஜ்மோகன் காட்டமான பதில்!
வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்
மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை: ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account