By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல்
தஞ்சாவூர்மாவட்டம்

2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல்

Last updated: December 10, 2024 11:31 am
December 10, 2024
45 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.10

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் காச நோய் கண்டறியும் முகாம் விழிப்புணர்வு வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

   இந்திய முழுவதும் தேசிய காச நோய் ஒழிப்புத் திட்டம் செயல் படுத்தப்பட்டு காசநோய் கண்டறி தல் மற்றும் கண்டறியப்படும் காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துதல் போன்ற பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன .ஒவ்வொரு வருடமும் காச நோயாளிகளை கண்டறிவதற் கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

   காச நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்  தீவிரப் படுத்தி உள்ளன. இதற்காக காச நோயாளிகளை அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று பரிசோதனை செய்யவும், காசநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடி யாக சிகிச்சை அளிப்பதற்காகவும், தீவிர காசநோய் கண்டறிதல் முகாம் நடத்தப்படுகிறது.

   இந்தியா முழுவதும் 100 நாட்களு க்கு தீவிர காசநோய் கண்டறிதல் முகாம் நடத்தப்பட உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர காசநோய் கண்டறிய முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது யாருக்கேனும் 2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல், சளியுடன் ரத்தம் வருதல், பசியின்மை ,எடை குறைதல், மார்பு விலாவில் வலி ஆகிய அறிகுறிகள் இருந்தால் முகாம் நடைபெறும் பகுதிக்குச் சென்று தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

   இவ்வாறு அவர் கூறினார்

   பின்னர் அவர் காசநோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை வாகனங் களில் ஒட்டியதுடன், உறுதிமொழி யை வாசிக்க அனைவரும் எடுத்துக் கொண்டனர்.   

   நிகழ்ச்சியில் துணை இயக்குனர் கள் செல்வகுமார் ,மாதவி ,உதவி திட்ட மேலாளர் சித்ரா, மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர், மருத்துவ அலுவலர் முகமது கலீல், உலக சுகாதார ஆலோசகர் தெய்வீகன் மற்றும் மாவட்ட காச நோய் மைய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்புவனம் மேற்கு ஒன்றிய பாஜக உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்
ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
களியக்காவிளை அருகே வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
வேலூரில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்விளையாட்டு

கம்பம் ராணாஸ் லாடபதி சிலம்ப மாணவர்கள் சாதனை

June 4, 2024
142 Views
மாவட்ட அளவில் புள்ளியியல் துறையில் சேகரிப்படும் தரவுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
தஞ்சாவூருக்கு அருகே தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்புகிராம மக்கள் – விவசாயிகள் போராட்டம்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
நாகர்கோவில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் ஆதரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account