இராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் சரக காவல்துறை துணைத்தலைவர் .M.துரை.IPS., அவர்கள் தலைமையில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கான சரக குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கூடுதல் கண்காணிப்பாளர்கள் துணைக்கண்காணிப்பாளர்கள் துறை அதிகாரிகள் ஆகியோர்கலந்துகொண்டனர்



