By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 நாள் வாகன பிரச்சாரத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 100 நாள் வாகன பிரச்சாரத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
கனஂனியாகுமரிமாவட்டம்

100 நாள் வாகன பிரச்சாரத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

Last updated: December 10, 2024 9:41 am
December 10, 2024
60 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 8 

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு குறித்து 100 நாள் வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர்  நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

 

காசநோய் ஒழிப்பு நடவடிக்கையின் பொருட்டு நாடு முழுவதும் 100 நாட்கள் காசநோய் கண்டறியும் முகாம் நடத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமின் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகையான 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், டயாலிசிஸ் நோயாளிகள், எச்.ஐ.வி நோயாளிகள், பழங்குடியினர் மற்றும் ஊட்டச்சத்து குறைவுள்ளவர்களுக்கு காசநோய் பரிசோதனை இன்று முதல் முதல் மார்ச் 23-03-2025-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

மேலும் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து காசநோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு செய்தியை வழங்கி, காசநோய் இல்லா குமரி மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

 

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.சகாய ஸ்டிபன்ராஜ், துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) மரு.சுபைர் ஹசன் முகமது கான். மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.கிரிஜா, துணை இயக்குநர் (குடும்ப நலத்துறை) மரு.ரவிக்குமார் மற்றும் பல அரசு அதிகாரிகள், காசநோய் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் கிருஷ்ணகிரி அம்மா உணவகம்: அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜலகர் மற்றும் சமூக ஆர்வலர் சந்திரமோகன்
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா
குலசேகரம் அருகே இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக தவெக பிரமுகர் கைது
பாஜக நகர்மன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதாக கூறி பாஜக மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்

February 7, 2025
62 Views
2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும்; பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேச்சு
தர்பூசணி பொது மக்களுக்கு அளித்த தவெக
நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
குடியரசு தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account