By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திண்டுக்கல் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டக் கிளையின் சார்பாக இரத்த தான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டக் கிளையின் சார்பாக இரத்த தான முகாம்
திண்டுக்கல்

திண்டுக்கல் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டக் கிளையின் சார்பாக இரத்த தான முகாம்

Last updated: May 10, 2024 11:54 am
May 10, 2024
119 Views
Share
SHARE

திண்டுக்கல் மே :10

அகில உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டக் கிளையின் சார்பாக இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
அதையொட்டி இரத்ததான முகாம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்றது.இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவக் கல்லூரி தலைமைக் கண்காணிப்பாளர் டாக்டர். டி.சுரேஷ்பாபு கலந்து கொண்டு இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.இம்முகாமில் 30 -க்கும் மேற்பட்ட ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.

இதில் மருத்துவர்கள் புவனேஸ்வரி, செந்தில்குமார்மற்றும் இரத்த வங்கி மருத்துவர் அபிநயா ஆகியோர் உடனிருந்தனர்.திண்டுக்கல் இந்தியன் ரெட்கிராஸ் மாவட்டக் கிளையின் துணைத் தலைவர் எம் .சரவணன் முன்னிலை வகித்தார். ரெட்கிராஸ் செயலாளர் சையது அபுத்தா ஹீர் மற்றும் பொருளாளர் ஆ.சுசிலாமேரி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.பழநி கல்வி மாவட்ட ஜேஆர்சி. அமைப்பாளர் சு.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார். திண்டுக்கல் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வாழ்நாள் உறுப்பினர் எ.ஜெயசீலன் கலந்து கொண்டார்.

ஜேஆர்சி ஆலோசகர்கள் ரமேஷ்குமார், ராஜா, நேசக்குமார், பெலிக்ஸ, சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அவைத்தலைவர் டாக்டர்.என்.எம்.பி‌.காஜாமைதீன் சார்பாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் 700 பேருக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளும், தண்ணீர் பாட்டில்களும் விநியோகிக் கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம்
விளையாட்டு விருது வழங்கும் விழா
புறநகர் டிஎஸ்பி சிபிசாய் சௌந்தர்யன் பார்வை
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
திண்டுக்கல் தேமுதிக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

தொண்டான்துளசி அருள்மிகு ஸ்ரீ கெங்கை ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா

May 24, 2025
38 Views
வரலாற்றை படித்தால் தன்னம்பிக்கை வளரும்
தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை
சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் அருகே அபிஷேக கிணறு செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account