By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிவகங்கை மாவட்டத்தில் அழிந்து வரும் பனைத் தொழில்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்டத்தில் அழிந்து வரும் பனைத் தொழில்கள்
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் அழிந்து வரும் பனைத் தொழில்கள்

Last updated: May 10, 2024 11:47 am
May 10, 2024
183 Views
Share
SHARE

சிவகங்கை , மே -10

சிவகங்கை மாவட்டம் ஆண்டு தோறும் வறட்சிக்கு இலக்காகும் மாவட்டமாகும் இந்த மாவட்டத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த பனை மரங்கள் மூலம் இந்த மாவட்டத்தில் அதிக அளவில் குடிசைத் தொழில்கள் நடைபெற்று வருகிறது.

இந்தக் குடிசைத் தொழில் மூலம் பெரிய ஓலைப் பெட்டிகள் ஓலைக் கொட்டான்கள் சுலகுகள் மற்றும் விசிறிகள் குழந்தைகளுக்கான கிளுகிளுப்பை கோடை வெயிலுக்கான வண்ண வண்ண தொப்பிகள் பூஜைப் பொருட்களை கொண்டு செல்லும் தூக்குகள் திறந்து மூடும் வகையிலான கொட்டான்கள் போன்ற பல்வேறு வகையான ஓலைகளால் ஆன பொருட்களை விவசாய தொழிலாளர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தயாரித்து வருகிறார்கள் அவற்றை இன்றுள்ள வியாபாரப் போட்டியில் விற்க முடியாமல் திணறி வருகிறார்கள்

இதே போல் இந்த மாவட்டத்தில் தின்பண்ட பொருட்கள் தயாரிக்கும் சிறுதொழில்கள் ஊறுகாய் தொழில்கள் மிளகாய்ப் பொடி தயாரித்து அவற்றை பேக்கிங் செய்து விற்பனை செய்தல் தேங்காய் கொப்பரைகள் மூலம் தேங்காய் எண்ணெய் தயாரித்து அவற்றை விற்பனை செய்தல் தேங்காய் நார் கழிவுகளில் இருந்து மெத்தைகள் தாவரங்களுக்கு நீரை சேமிக்கும் தொகுப்புகள் போன்ற பல்வேறு குடிசைத் தொழில்கள் இந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

இது போன்ற தொழில்களுக்கு அரசு முழு வீச்சில் வழிகாட்டுதல் செய்யாததால் அவர்கள் வருமானம் இன்றி இந்த தொழிலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறார்கள் சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் இது போன்ற குடிசை தொழில்களுக்கு அரசு அதிக அளவில் மானியம் வழங்கி விவசாயத் தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும் என்ற எதிர்பார்புடன் உள்ளனர்‌‌.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ குருநாதசுவாமிகள் 96-வது குருபூஜை விழா
சீமைக் கருவேல் மரங்களை விற்றதால் அரசுக்கு நிதி இழப்பு
திருப்புவனம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற
திமுக சார்பில் மானாகுடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
அருள்மிகு உத்தம மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை பொதும்பு கிராமத்தில் ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர், விஷ்ணு துர்க்கை திருக்கோவில் கும்பாபிஷேக விழா

August 21, 2025
33 Views
கிருஷ்ணகிரியில் முதலாம் ஆண்டு கால்பந்தாட்ட கோடை கால பயிற்சி நிறைவு விழா.
பென்டெக் இன்டர்நேஷனல் பள்ளி திறப்பு விழா
சிட்டி சென்டரில் ஸ்ரீ மியூசிக் அகாடமி திறப்பு விழா
மதுரையில் நில அளவையினரின் முப்பெரும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account