By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனை அருகே மாணவனை தாக்கியதாக ஆசிரியை மீது புகார்

Last updated: December 6, 2024 12:47 pm
December 6, 2024
69 Views
Share
SHARE

அருமனை, டிச- 6

 

 அருமனை அருகே உள்ள மூடோடு பகுதியில் உள்ள 12 வயது சிறுவன் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் வேலை பார்க்கும் ஆங்கில ஆசிரியையின் காரில் இருந்த பின்பக்க கேமரா திருட்டு போனது சம்பந்தமாக அந்த ஆசிரியை அந்த ஆறாம் வகுப்பு மாணவனை விசாரித்து, அவனை கம்பால் தாக்கியதாகவும், இதனை வெளியில் கூறினால் வீட்டிற்கு வந்து அடிப்பேன் என மிரட்டினாராம். 

       மாணவன்  சோர்வாக இருப்பதால் சந்தேகம் அடைந்த தாயார் கேட்டபோது சம்பவத்தை கூறியுள்ளார். மேலும் அவனது உடலில் கம்பால்  தாக்கிய காயம் இருப்பதை கண்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் மாணவனை  சேர்த்தார். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

       சம்பவம் குறித்து மாணவனின் தாயார் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் ஃபோனில் கேட்டபோது அவரையும் மிரட்டினாராம். இது குறித்து மாணவனின் தாயார் அடுமனை போலீஸ் நிலையத்திலும், மார்த்தாண்டம் போலீஸ் துணை சூப்பிரண்ட்  அலுவலகத்திலும்  புகார் செய்து அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு
எஸ் பி தலைமையில்உலகத் தாய்மொழி தினம்
ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி
கழக கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

தந்தை பெரியார் பிறந்த தின விழா

September 17, 2024
93 Views
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் மார்த்தாண்டம் கிளை சார்பாக போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account