By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் புயல் நிவாரண பொருட்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் புயல் நிவாரண பொருட்கள்
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் புயல் நிவாரண பொருட்கள்

Last updated: December 6, 2024 12:20 pm
December 6, 2024
51 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் புயல் நிவாரண பொருட்கள்: மேயா்  அனுப்பி வைத்தார்;-

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் கடலூர் மாவட்டத்திற்கு ஃபெஞ்சல் புயலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பொியசாமி கொடியசைத்துஅனுப்பி வைத்தார்.

 தமிழகத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் கடலூர் மற்றும் திருவண்ணமலை, ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அப்பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் ஆய்வு செய்து பல்வேறு உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக கடலூர் மாவட்டத்திற்கு ஃபெஞ்சல் புயலால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு நிவாரண பொருட்கள் செல்லும் வாகனத்தை மேயா் ஜெகன் பொியசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பொறியாளர் சரவணன், நகா்நல அலுவலர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, பகுதி செயலாளரும் கவுன்சிலருமான சுரேஷ்குமார், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பா், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜோதி பவுண்டேஷன் எட்டாம் ஆண்டு தொடக்க விழா
கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவுரை
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
அஇஅதிமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வடமாடு மஞ்சுவிரட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளம்

October 2, 2024
63 Views
கோயில் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் பகுதி
சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்
சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்க வந்த ஊழியர்கள்
திட்டப்பணிகள் குறித்து உயர்மட்ட குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account