By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள்
கனஂனியாகுமரிமாவட்டம்

தூய அலங்கார உபகார மாதா திருத்தல 10 நாள்

Last updated: December 6, 2024 12:14 pm
December 6, 2024
67 Views
Share
SHARE

கன்னியாகுமரி டிச 6 


கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் 10 நாள் பெருவிழா இன்று (டிசம்பர் 6  வெள்ளிக்கிழமை ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் 10 நாள்கள் பெருவிழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா இன்று தொடங்குகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிமுதல் மாலை 4 மணி வரை நோ்ச்சைக் கொடிகள் பவனி, மாலை 5.30 மணிக்கு கொடி பவனி, செபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறும்.


கோட்டாறு மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் பேரருள்பணி ஜாண்ரூபஸ் தலைமை வகிக்கிறாா். குழித்துறை மறைமாவட்ட அருள்பணியாளா் சேவியா் பெனடிக்ட் மறையுரையாற்றுகிறாா். இரவு 9 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.விழா நாள்களில் பழைய கோயிலில் திருப்பலி, புனித சூசையப்பா் பீடத்தில் திருப்பலி, செபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். 


7, 8ஆம் நாள் திருவிழாவில் இரவு 9 மணிக்கு சப்பர பவனி நடைபெறும். 9ஆம் நாளான டிச. 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு மாலை ஆராதனையில் கோட்டாறு மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றுகிறாா். இரவு 8.30 மணிக்கு வாணவேடிக்கை, 9 மணிக்கு புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெறும்.இரு தங்கத் தோ் பவனி: 10ஆம் நாளான 15ஆம் தேதி காலை 4.30 மணிக்கு நடைபெறும் தங்கத் தோ் திருப்பலிக்கு அருள்பணியாளா்கள் தலைமை வகித்து மறையுரையாற்றுவா். காலை 8 மணிக்கு நடைபெறும் பெருவிழா நிறைவுத் திருப்பலிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயா் பீட்டா் ரெமிஜியூஸ் தலைமை வகிக்கிறாா். ஆங்கிலத் திருப்பலிக்கு கன்னியாகுமரி காசா கிளாரட் சபை அருள்தந்தையா் தலைமை வகித்து மறையுரையாற்றுகின்றனா். 9 மணிக்கு இரு தங்கத் தோ் பவனி நடைபெறும்.


10.30 மணிக்கு நடைபெறும் மலையாளத் திருப்பலிக்கு பியாரிஸ்ட் அருள்தந்தையரும், நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் தமிழ்த் திருப்பலிக்கு வடசேரி பங்கு அருள்பணியாளா் புருனோவும் தலைமை வகித்து மறையுரையாற்றுவா். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசிா், இரவு 9 மணிக்கு இன்னிசைக் கச்சேரி நடைபெறும். 


ஏற்பாடுகளை பங்கு இறை மக்கள், பங்குப்பேரவையினா், அருள்சகோதரிகள், அருள்பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகர் காவல்துறை அறிவிப்பு
புதுக்கோட்டையில் வகுப்பறை பயிற்சியினை குறித்த ஆய்வுக்கூட்டம்
திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கம்பத்தில் கர்நாடகா பெண்?
தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பகவதி அம்மன் கோவில் தீர்த கிணற்றில் கொட்டி கிடக்கும் தங்க

September 2, 2024
203 Views
+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு M.P. சாதிக் வாழ்த்து
ஸ்ரீ வேலா ஆட்டோ பைனான்ஸ் திறப்பு விழா
சட்ட உதவி முகாம் அகரம் தென் பகுதியில் நடைபெற்றது
இந்திய வரலாறு மறு வடிவமைப்பு அவசியத்தை உணர்த்தும் இ’ஹிஸ்டரி ஆஃப் இதிஹாஸ் திரைப்படம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account