By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றிக்கு ஜிகே வாசன் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றிக்கு ஜிகே வாசன் வாழ்த்து
இநஂதியாமாநிலம்

61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றிக்கு ஜிகே வாசன் வாழ்த்து

Last updated: December 6, 2024 11:40 am
December 6, 2024
84 Views
Share
SHARE

 

டிச 06 

டெல்லி  

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.

இந்தியாவின் 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சூரியனின் வளிமண்டலம் மற்றும் கரோனா பகுதியை ஆய்வு செய்வதற்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்தது.

அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோதான் இந்த ப்ரோபா 3 இரட்டை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது.

அதாவது இஸ்ரோவின் பாகுபலி என அழைக்கப்படும் பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்தான் இந்த செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டானது ப்ரோபா 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. 

ப்ரோபா 3 திட்டத்தில் ஒளிவட்டப்பாதையை குறிப்பிடத்தக்கது. ஆய்வு 2 செயற்கைக்கோள்கள் சூரியனின் செய்ய செலுத்தப்பட்டது என்பது இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சியால் செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இது நமது  நாட்டிற்கும்  நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் விஞ்ஞானிகள் தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதும்  வெற்றி பெறுவதும் பெருமைக்குரியது.

 

இந்திய விஞ்ஞானிகளின் தொடர் முயற்சிக்கும் வெற்றிக்கும் உதவிக்கரமாக பணியாற்றியவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.

உலகமே பாராட்டும் வகையில் விண்வெளி ஆராய்ச்சியில் மேலும் ஒரு மைல் கல்லாக 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. 

இந்தியாவின் 61 ஆவது பிஎஸ்எல்வி திட்டம் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பையும்  தொடர் முயற்சியையும் மேற்கொண்ட இந்திய மற்றும் ஐரோப்பிய விஞ்ஞானிகளை தமிழ் மாநில காங்கிரஸ்

சார்பில் பாராட்டி  வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
தருமபுரி அருகே தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு போட்டிகள்: ஏராளமன மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
குளச்சல் அருகே சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்: 2 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி மீது வழக்கு
வாடகையில்லா மண் அள்ளும் இயந்திரத்தின் கொடியசைப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூர்வெங்கடாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

October 4, 2024
111 Views
மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்!!உடலுக்கு அரசு மரியாதை!
விஸ்வநாதர் திருக்கோயிலில், திருப்பணி வேலைகள்
முகம் தெரியாத நபர்களிடம் ஆதார் எண், ஏடிஎம் கார்டு விவரங்களை தெரிவிக்காதீர்கள்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
கிருஷ்ணகிரி திருமண விழாவிற்கு வருகை தரும் தேமுதிக கழக பொருளாளர் L.K..சுதீஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account