By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு

Last updated: December 6, 2024 10:22 am
December 6, 2024
55 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச 5

 

 

 தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண் ஒருவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வருகின்றார். இந்த பெண்ணின்  15 வயது மகள் பக்கத்து ஊரில் உள்ளவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

       இந்த நிலையில் முளகுமூடு பகுதியை சேர்ந்த 18 வயது நிரம்பிய கூலி தொழிலாளி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கு அறிமுகமாகி காதலித்து உள்ளனர். சம்பவ தினம் மதியம் மாணவியை கோடியூர் பகுதியில் உள்ள ஒரு சர்ச் அருகில் வரக் கூறியுள்ளார். சர்ச் அருகில் வந்ததும் மாணவியை  கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல் நடித்து கழுத்தில் கிடந்த நான்கு பவுன் எடையை உள்ள செயினை வாலிபர் கழற்றி விட்டாராம்.

       மாணவி செயின் தொடர்பாக  கேட்டவுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து செயினுடன்  புறப்பட்டு சென்று விட்டார். இது சம்பந்தமாக மாணவி தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அந்த 18 வயது தொழிலாளி மீது போக்சோ பிரிவுகளில்  போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மரிய ஜெனிபர்
ரூ.2.60 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்
பொது விநியோகம் கடை திறப்பு விழா
100 ஆண்டுகளுக்கு மேல் விவசாயம் செய்து வரும் இடத்திற்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரையில் அதிக பனிமூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

காட்பாடிக்கு வரும் சிப்காட் தொழிற்சாலையில் உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்க விட்டால் போராடுவேன்; அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு

October 6, 2025
37 Views
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை கிலோ ரூ. 19. 28 விலை நிர்ணயம் செய்ய இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு.
பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனு
கரூர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்; நவாஸ் கனி எம்பி பேட்டி
குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account