By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
தஞ்சாவூர்மாவட்டம்

பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்

Last updated: December 4, 2024 12:40 pm
December 4, 2024
42 Views
Share
SHARE

தஞ்சாவூர். டிச.4

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் கலை ஆயம் ஆகியன இணைந்து நடத்திய இளந்தளிர் 2024 விருதுகள் நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவ

ட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை ஏற்று விருது வழங்கினார்.

பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் குமார்,சுற்றுலா அலுவலர்  சங்கர், கலை ஆயம் உறுப்பினர்கள் பொறியாளர் கார்த்திகேயன், சுப்பிரமணியம்,அண்ணாமலை,

பிரகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநிலம் முழுவதிலிருந்து 750 மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.

   திருச்சி கலைவிருக்ஷா ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, ஜூனியர் கிளாசிகல் குரல் பிரிவு ஏ. இருதயன்,தஞ்சாவூர் வேலம்மாள் போதி வளாகம், மூத்த பாரம்பரிய குரல் பிரிவு ஜி.ஆர்.வி. விஜய் முகேஷ்,சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா பள்ளி பரதநாட்டியம் ஜூனியர் பிரிவு மீரா ஸ்ரீராம்,வாலாஜாபேட்டை அந்தராலயம் கலைநிகழ்ச்சி மையம், பரதநாட்டியம் ஜூனியர் பிரிவு பி.ஜெய்சாய்,சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா பள்ளி பரதநாட்டியம் சீனியர் பிரிவ சர்வ ஸ்ரீவி. மதன்,சென்னை மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி, பரதநாட்டியம் சீனியர் பிரிவு கே.பி. அதிதி,சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா, இளநிலை பரத நாட்டிய குழு ஆராத்யா நந்தகோபால்,தஞ்சாவூர் மனோஜி பட்டி சன்ரைஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நாட்டுப்புற பாடல் ஜூனியர் பிரிவு எஸ். அஸ்வதி  உள்ளிட்ட 42 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் கலை ஆயம் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எஸ்.முத்துக்குமார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார்

விளம்பரம்

You Might Also Like

போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி.
தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி
தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
தோட்டத்தில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்

August 5, 2024
98 Views
பொள்ளாச்சி திமுக தொண்டர் அணி நகர அமைப்பாளராக சுகாஷ் பிரபு நியமனம்
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85
வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய ஆலயத்தில் இரத்தம் தானம் முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account