By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
கனஂனியாகுமரிமாவட்டம்

இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த

Last updated: December 3, 2024 11:53 am
December 3, 2024
56 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 3


இந்திய நீரமூழ்கி கப்பல் மோதி இறந்த குமரி மீனவருக்கு மத்திய அரசு 50 லட்சம் ருபாய் மாநில அரசு 25 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்க பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் அருட்பணி சர்ச்சில், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணி டன்ஸ்ட்டன், கொட்டில்பாடு பங்குதந்தை ராஜ் மற்றும் கொட்டில்பாடு பங்கு நிர்வாகிகள்  குமரி மாவட்ட ஆட்சியாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில் பாட்டை சார்ந்த ஜெரேமீயாஸ் மகன் ஜெனிஷ்மோன், மைக்கேல்நாயகம் மகன் கிளைமான்ஸ்,  ஆந்திர பிரதேஷ் மாநிலத்தை சார்ந்த இரண்டு மீனவர்கள், ஒரிசாவை சார்ந்த இரண்டு மீனவர்கள், மேற்குவங்கத்தை சார்ந்த ஆறு மீனவர்கள் உட்பட 13 மீனவர்கள் இம்மாதம் 15ஆம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் பகுதியை சார்ந்த லிஜு மைக்கேல் என்பவருக்கு சொந்தமான மார்தோமா என்ற விசைப்படயகில் இம்மாதம் 15 ஆம் தியதி ஆழ் கடலுக்கு மீப்பிடிக்க சென்றனர். இம்மாதம் 21 ஆம் தியதி கோவா கடலில் சுமார் 70 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இந்திய கப்பல் படைக்கு சொந்தமான நீர் மூழ்கி கப்பல் மீனவர்களின் படகின் மீது மோதியதுடன் படகையும் நொடி பொழுதில் மூழ்கிகடித்துவிட்டது.


ஆறு மீனவர்கள் கோவா மீனவர்களால் மீட்கப்பட்டனர். ஐந்து மீனவர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு மீனவர்கள் படகுடன் கடலுக்குள் மூழ்கிவிட்டனர். கொட்டில்பாடு மீனவர் ஜெனிஷ்மோன் உடல் ஒன்பது நாட்களுக்கு பின் மும்பையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. எனவே

இந்திய அரசுக்கு சொந்தமான நீரமூழ்கி கப்பல் மோதி இறந்த குமரி மீனவருக்கு மத்திய அரசு 50 லட்சம் ருபாய் மாநில அரசு 25 லட்சம் ருபாய் நிவாரணம் வழங்க வேண்டும் 

இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் 

மீனவரது உடல் மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட செலவை மீவளம் மற்றும் மீனவர் நலத்துறை ஏற்க வேண்டும் 

கடலில் மீனவர்களுக்கு தொழில் பாதுக்காப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் 

மும்பை எல்லோ கேட் கடலோர காவல் நிலையத்தில் விபத்து ஏற்படுத்திய இந்திய நீரமூழ்கி கப்பல் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பத்திய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரத்தில் தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம்
தருமபுரி அடுத்த தடங்கம் ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா
பெர்கர் பெயிண்ட்ஸ் கம்பெனி பிரத்தியோக ஷோ ரூம் திறப்பு
லட்சக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி மஹாளாய அமாவாசைக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம்
மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்ஈரோடுமாவட்டம்

வைகாசி விசாக தேர் திருவிழா

May 26, 2024
103 Views
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழித் பெரும் திருவிழாவிற்காக கால்நாட்டு விழா
குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்திலிருந்து
மாணவனை தாக்கிய சக மாணவர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account