By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்
தருமபுரிமாவட்டம்

டாஸ்மாக் கடைகளை அகற்ற வாலிபர் சங்கம்

Last updated: December 3, 2024 11:24 am
December 3, 2024
51 Views
Share
SHARE

தருமபுரி டிச-1,


தருமபுரியில்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் எஸ்.சபரிராஜன் தலைமைவகித்தார்.மாவட்டக்குழு உறுப்பினர் இ.மீரா சங்க கொடியேற்றி வைத்தார்.பிரவீன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.செ.குப்பன் வரவேற்றார்.மாநிலபொருளாளர் கே.பாரதி துவக்கிவைத்து பேசினார்.மாவட்ட செயலாளர் எம்.அருள்குமார் மாவட்ட பொருளாளர் எம்.சிலம்பரசன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள்  தி.வ.தனுசன்,ஆ.ஜீவானந்தம்,இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்திபேசினர்.

மாவட்ட நிர்வாகிகள் பி.கோவிந்தசாமி , நேதாஜி,ராகப்பிரியா, வேலாயுதம்,சினேகா,அருள்‌அகியோர் தீர்மானத்தை முன்மொழிந்தனர்.மாநிலதுணைசெயலாளர் கே.ஆர்.பாலாஜி நிறைவுறையாற்றினர்.

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட தலைவராக குறளரசன்,மாவட்ட செயலாளராக எம்.அருள்குமார் மாவட்ட பொருளாளராக எம்.சிலம்பரசன்,துணைத்தலைவர்களாக மீரா குப்பன்,துணை செயலாளராக கோவிந்தசாமி,பிரவீன் உள்ளிட்ட 23 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தருமபுரியில் சிப்காட் அமைத்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்க வேண்டும்.மத்திய அரசு பணியில் ரயில்வே உள்ளிட்ட ஓய்வு பெற்றவர்களே மீண்டும் பணி அமர்த்துவதை நிறுத்தி, மத்திய மாநில அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.காவிரி உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை துவக்க வேண்டும்.தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும்செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை  நிரப்பவேண்டும்.தருமபுரி -மொரப்பூர் இடையேயான ரயில் பாதை  பணியினை விரைவுப்படுத்தவேண்டும். 


மேலும் பாலக்கோட்டில் தக்காளி குளிர்பதன கிடங்கு அமைக்கவேண்டும்.

பாப்பாரப்பட்டியில் வேளாண் உற்பத்தி பொருட்களின் மதிப்பு கூட்டு தொழிற்சாலை அமைக்கவேண்டும்.

பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு மகளிர் கல்லூரி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆலை அமைக்கவேண்டும். பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

அரூரில் சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மாலிப்டினம் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.பென்னாகரத்தில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி தொடங்க வேண்டும்.மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.

போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, விற்பவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மாவட்டக்குழு உறுப்பினர் குறளரசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் விழிப்புணர்வு பேரணி – விழிப்புணர்வு வாகனம்: ஈரோடு ஆட்சியர் துவக்கி வைத்தார்
மக்கள் படை சார்பில் இரத்தம் தானம் முகாம்
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
MULTI TALENT SHOW-2025
கணக்கம்பாளையம் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கான தீபாவளி கொண்டாட்டம்

October 27, 2024
83 Views
மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினர் குறை கூறி நிறுத்த முயற்சி செய்கிறார்கள் – அமைச்சர் டி ஆர் பி ராஜா பேட்டி
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு
சந்திர கிரஹணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் நடை அடைப்பு
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த டிரைவருக்கு வெட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account