By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

Last updated: December 2, 2024 4:33 pm
December 2, 2024
124 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 1

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் அமைச்சூர் குத்துச்சண்டை கழகம் சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து  மூன்றாவது மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் துவங்கியது. இந்த போட்டிகளை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி துவக்கி வைத்தார். ஜூனியர் சீனியர் பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெற்றது. மாணவர்களை  குத்துச்சண்டையில் உலக தரத்தில் கொண்டு செல்வதன் நோக்கத்திற்காகவே இந்த குத்து சண்டை போட்டி நடத்தப்படுவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். மேலும் நடந்து முடிந்த பள்ளி அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் ஏராளமான மாணவிகள் தங்கம் வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளனர். மேலும் தேசிய அளவில் தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். தமிழக அரசு தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மாணவர்களை குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும், உலக அளவிலும்  கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கீழக்கரையில் புதிய வருவாய் வட்டாட்சியராக ஜமால் முகம்மது
பள்ளியில் மனித உரிமை குறித்த கருத்தரங்கம்
ரூ 1 கோடி நிதியில் கட்டபட்ட புதிய திருமண மண்டபம் திறப்பு விழா
ரேஷன் அரிசி கடத்தல் 9 பேர் மீது வழக்கு பதிவு
ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்

February 19, 2026
59 Views
மடப்புரம் அஜித் குமார் குடும்பத்திற்கு நீதிமன்ற உத்தரவின் படி ரூ. 25 லட்சம் நிதியுதவி
இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவிக்கான ஆணை
முதல்வர் உரையினை கலைஞர் அறிவாலயத்தில் எல்இடி திரையில் கண்டுகளித்த திமுகவினர்
திருச்சி குறைதீர் கூட்டத்திற்கு மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்: போலீசுடன் மோதல், தள்ளு முள்ளுவால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account