By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா
ஆன்மிகம்கிருஷ்ணகிரிமாவட்டம்

திருக்கோவில் மஹா குப்பாபிஷேக விழா

Last updated: December 2, 2024 2:56 pm
December 2, 2024
203 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,டிச.1- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் 

ஸ்ரீ அதர்வன பத்ரகாளி என்று அழைக்கப்படும் ஶ்ரீ மங்கள மஹா பாதாள பிரத்தியங்கிரா காளி திருக்கோவில்  மஹா குப்பாபிஷேக விழா மூன்று நாள்கள்  வெகு விமர்ச்சியாக நடைப்பெற்றது,

மஹா கும்பாபிஷேக விழாவினையொட்டி  தமிழகத்தின் பல்வேறு புன்னிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட  புணித நீர் கலசங்களுக்கு அடங்கி கலசங்களை வைத்து சிறப்பு ஆறுகால யாக பூஜைகள் துவங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, விழாவின் முக்கிய நாளான சிவாச்சாரியர்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க  யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பூரணகும்ப கலசங்களின் கடம்புறப்பாடு நடைப்பெற்றது,

பின்னர் திருக்கோவிலில் கோபுர கலசம் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், இராஜ கோபுரமாக கருவறை அமைக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் காட்சியளிக்கும் ஶ்ரீ மங்கள மஹா பாதாள பிரத்தியங்கிரா காளிக்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள புனித நீர் ஊற்றி மஹா பிரதிஷ்டையுடன் குப்பாபிஷேகம் வேத மந்திரங்களுடன் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷேகம் நடத்தப்பட்டது,

இதையடுத்து கற்பூர தீபாதரனை காண்பிக்கப்பட்டு பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டு, தீர்தப்பிரசாதமும் வழங்கப்பட்டது.

பின்னர்  சிறப்பு அலங்காரத்துடன் ஶ்ரீமங்கள மஹா பாதள பிரத்தியங்கிரா காளி, ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி மற்றும் வினாயகப் பெருமானை 1000-ற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வழிப்ப ட்டனர். இதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது,

தொடர்ந்து 48 நாள் திருக்கோவில் மண்டல பூஜையும் நடைப்பெற உள்ளதாக

ஸ்ரீ மங்கள மஹா பாதாள பிரத்தியங்கிரா காளி உபாசகர் ஜெகதாப் சத்தி ஶ்ரீ பிரகாஷ் சுவாமிகள் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சக்தி ஸ்ரீ பிரகாஷ் சுவாமிகள் விழா குழுவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் +2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்பு
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்
இலவச கண் சிகிச்சை முகாம்
தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
மார்த்தாண்டம் அருகே மாணவிக்கு காதல் தொல்லை; வாலிபருக்கு வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌; பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து

August 13, 2025
40 Views
399 நபர்களுக்கு ரூ. 5, 26 கோடியில் நலத்திட்ட உதவிகள்
சானல் சீரமைப்பில் அதிகாரிகள் மெத்தனத்தால் சாகுபடியே கேள்விக்குறி
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஓ.எஸ்.எஸ். கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account