By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி

Last updated: December 2, 2024 2:54 pm
December 2, 2024
59 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 1 

 

 

ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி செய்யப்பட உள்ளது என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடுக்கரை, காட்டுப்புதூர், திடல் ஆகிய ஊராட்சிகளில் கடுக்கரை ஊராட்சியில் வாழைக்கோணம், அண்ணாநகர், ஆலடி, ஆலடி காலனி, கடுக்கரை போன்ற குக்கிராமங்கள் உள்ளது.  இக்கிராமங்களில் மொத்தம் 1,236 வீடுகளும், 3,877 மக்கள் தொகையும் உள்ளன.  அதுபோன்று காட்டுப்புதூர் ஊராட்சியில் இடைக்கோடு, மருத்துவர் காலனி, பூமணி நகர், புது காலனி, பிராமணக்கோணம், கண்ணகி நகர், காற்றாடிவிளை, காட்டுப்புதூர் ஆகிய குக்கிராமங்கள் உள்ளன.  இக்கிராமங்களில் மொத்தம் 1,025 வீடுகளும், 4,058 மக்கள் தொகையும் உள்ளது.  இதுபோன்று திடல் ஊராட்சியில் ரெத்தினபுரம், திடல், மேலத்திடல், நைனார் தோப்பு, கடம்படி விளாகம், கடம்படி விளாகம் காலனி, கொத்தம்பாறை, இரவிபுதூர், கேசவநேரி, ஆணைக்கல் ஆகிய குக்கிராமங்கள் உள்ளது.  இங்கு 4,296 மக்கள் தொகை  உள்ளது.

இந்த ஊராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக கோடை காலங்களில் கடுமையான குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.  இதனிடையே அந்தந்த ஊராட்சி பகுதிகளில் சில ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும், கோடை காலங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் குடிநீர் விநியோகிக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகம் பெரும் இன்னலுக்கு ஆளானதுடன், பொதுமக்களும் குடி தண்ணிர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.  இதனிடையே மேற்கண்ட ஊராட்சிக்குட்பட்ட 24 குக்கிராம பகுதியை சார்ந்த பொதுமக்கள் இப்பகுதியில் ஏற்படுகின்ற குடிநீர் தட்டுப்பாட்டினை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து, கோடை காலங்களில் நிரந்தரமாக இப்பகுதி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் தெரிசனங்கோப்பு, பழையாற்று பகுதியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது.  

இதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோக துறை மூலம் ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் தெரிசனங்கோப்பு, பழையாற்று பகுதியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம்; கடுக்கரை, காட்டுப்புதூர், திடல் ஊராட்சிக்குட்பட்ட 24 குக்கிராமங்களுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட உள்ளது.  

இதனால் பல ஆண்டு காலமாக கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது மேற்கண்ட ஊராட்சியை சார்ந்த 24 குக்கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் குடி தண்ணீர் தட்டுப்பாடின்றி இருப்பதற்கு இத்திட்டம் வழிவகை செய்யும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ ஆய்வு
திருக்குறள் குறித்த முதலமைச்சர் பேச்சுக்கு அகில இந்திய தமிழர் கழகம் பாராட்டு
மருத்துவமனை புதுசு: பெஞ்ச் பழசு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருவள்ளூர்மாவட்டம்

ஆவடி பத்திரப்பதிவு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா

April 23, 2025
63 Views
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நியமனம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும்: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
மதுரை ஆவினில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account