By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: December 2, 2024 10:16 am
December 2, 2024
56 Views
Share
SHARE

புதுக்கடை, டிச- 2


புதுக்கடை அருகே இனயம்புத்தன்துறை பகுதி சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி ஷீஜா (29). இவர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேஷ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இதனால் ஸ்ரீஜா மணமடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் 29-ம் தேதி தனது தாய் வீடு சென்ற ஷீஜா அடுத்த நாள் 30-ம் தேதி வீட்டிற்கு வந்த பின் கணவன் மனைவியிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  மதியம் வீட்டில் படுக்கை அறையில் உள்ள  மின்விசறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து புதுக்கடை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் தூக்கில் தொங்கிய ஷூஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது ஒரு ஷீஜாவின் தாயார் விஜயாபாய் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு அரிசி ஆலையை மூடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை
தங்க, வைர நகைகள் திருடிய 3 பேரை தனிப்படை போலீசாரால் கைது
மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மீது பீர் பாட்டில் வீச்சு; மூன்று பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

மாவட்ட செயலாளர்க. செல்வராஜ் பிறந்தநாள் விழா

September 26, 2024
62 Views
பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்!
நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account