By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கடலில் காணாமல் போன மீனவர் உடல் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடலில் காணாமல் போன மீனவர் உடல் மீட்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

கடலில் காணாமல் போன மீனவர் உடல் மீட்பு

Last updated: December 2, 2024 9:42 am
December 2, 2024
63 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 30

 

கடந்த வாரம் கோவா ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கடலில் காணாமல் போன குமரி மாவட்ட மீனவரின் உடலை மீட்டு கொண்டு வந்ததற்கு இந்திய கப்பற்படைக்கு விஜய் வசந்த் எம்.பி., நன்றி தெரிவித்துள்ளார்.

 

கேரளாவில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீன்பிடி படகு ஒன்று கோவா கடல் பகுதியில் இந்திய கப்பற் படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் ஏற்பட்ட விபத்தில் 13 மீனவர்களுடன் கடலில் மூழ்கியது. இதில் 11 மீனவர்கள் உடனடியாக காப்பாற்றப்பட்டனர். மீன்பிடி படகின் உள்ளிருந்த 2 மீனவர்கள் படகுடன் கடலுக்குள் மூழ்கி அவர்களை காப்பாற்ற இயலவில்லை. அதில் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்த ஜெனிஸ் மோன் ஆவார்.

 

இதையறிந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் இந்திய கப்பற்படை உயரதிகாரிக்கு கடிதம் எழுதி காணாமல் போன மீனவர்களை மீட்க ஆழ்கடலில் மூழ்கி காப்பாற்ற திறனுள்ள கப்பற்படை வீரர்களை அனுப்ப வேண்டுமென கேட்டுக்கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்று இந்திய கப்பற்படையின் வீரர்கள் ஆழ்கடலில் மூழ்கி சென்று மீட்டு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மீனவர்கள் படகின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்திய கப்பற்படை வீரர்களின் முயற்சியின் பலனாக மூழ்கிய குமரி மீனவர் ஜெனிஸ் மோனின் உடல் நேற்று மீட்கப்பட்டது. 

 

அவரது உடல் ஹெலிகாப்டர் மூலமாக கோவா எடுத்து வரப்பட்டு பின்னர் சொந்த ஊரான கொட்டில்பாடுக்கு எடுத்து வரப்படுகிறது. தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்ட இந்திய கப்பற்படைக்கும், கப்பற்படை அதிகாரிகளுக்கும் விஜய் வசந்த் எம்.பி., தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

கிங் மேக்கர் என்று போற்றப்படும் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
நாகர்கோவிலில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
ஒழுகினசேரியில் ரயில்வே பாலம் அமைக்கும் பணி: விஜய் வசந்த் எம்பி ஆய்வு
அரியலூர் மாவட்டம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு இச்சட்டங்கள் குறித்த பயிற்சி

May 30, 2024
102 Views
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு
நகராட்சியாக தரம் உயர்ந்த கன்னியாகுமரி
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு
முதியோர் களுக்கு இனிப்புடன் கூடிய அறுசுவை உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account