By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே விவசாயின் உழவு இயந்திரம் எரித்து தாக்குதல்

Last updated: November 30, 2024 3:24 pm
November 30, 2024
49 Views
Share
SHARE

இரணியல், நவ- 30

 

இரணியல் அருகே வில்லுக்குறி பகுதியை  சேர்ந்தவர் பால்ராஜ் (61). விவசாயியான இவர் எஸ் பிளஸ் பவர் ஸ்டில்லர் நிலம் உழும் வாகனம் வைத்து நிலங்களை உழும் உழவுத்தொழில் செய்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி வேலை முடிந்து இரவு உழவு வாகனத்தை பாறையடி அருகில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் நிறுத்திவிட்டு சென்றார். மறுநாள் காலையில் உழவு வாகனம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து அவர்  இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் உழவு வாகனத்தை தீ வைத்து எரித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    விசரணையில் அந்த பகுதியில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் கோரிக்கை தினக் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த சிலர் அவரது உழவு இயந்திரத்தை தீ வைத்துக் கொழுத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

 

      இதனிடையே விவசாயி பால்ராஜ் – ஐ  நேற்று முன்தினம் (27-ம் தேதி)  காலை சுமார் 7.30 மணியளவில் மர்ம நபர் அவரது தலையில் தாக்கியுள்ளனர்.  உறவினர்கள்  மீட்டு குமரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பால்ராஜ் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் சம்பந்தமாகவும் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் வைரஸ் காய்ச்சலுக்கு தீவிர பரிசோதனை – டீன்
அருள்மிகு அமிர்தலிங்க சுவாமி மடாலயத்தில் குரு பூஜை பெருவிழா
கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா
நடிகர் அஜித்குமார் 53வது பிறந்தநாள் விழா
அலெக்ஸ் இயக்கத்தில் தொடாதே திரைப்படம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பெரியார் 147வது பிறந்தநாள்; தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை

September 17, 2025
98 Views
ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா
கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை
சிவகங்கை மின் வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்
ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account