By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 மண்டலங்களில் பெரும் திரள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 10 மண்டலங்களில் பெரும் திரள் போராட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

10 மண்டலங்களில் பெரும் திரள் போராட்டம்

Last updated: November 29, 2024 10:12 am
November 29, 2024
40 Views
Share
SHARE

ராமநாதபுரம், நவ.29-


தமுமுக இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொண்டி பேரூர் தமுமுக அலுவலகத்தில் தமுமுக மாவட்ட செயலாளர்  ஜாவித் அஸாம் தலைமையில் நடைபெற்றது.

மமக மாவட்ட செயலாளர்  வழக்கறிஞர் ஜிப்ரி வரவேற்புரை நிகழ்த்தினார்.  தமுமுக மாவட்ட நிர்வாகிகள் பனைக்க்குளம் அசன், ஆனந்தூர் உபைதுல்லா  நிஸார் சகுபர்,  தொண்டி பேரூர் நிர்வாகிகள் காதர் மைதின், பரக்கத் அலி, ஹம்மாது உள்ளிட்ட  அனைத்து நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.   தமுமுக மாநில செயலாளர்  தொண்டி சாதிக் பாட்சா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசும் போது;


பாபர் மஸ்ஜித் பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6 அன்று

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டு தளங்களை பாதுகாத்திட கோரியும்

 ஏராளமான பள்ளிவாசல்களையும் அதன் சொத்துக்களையும் பலவந்தமாக பறிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவர துடிக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரியும் 

உ.பி உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் கலாச்சாரத்தால் இடித்து தள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் வீடுகளையும் மீண்டும் கட்டித்தர கோரியும்

தமுமுக தலைமையில் 10 மண்டலங்களில்

பெருந்திரள் மக்கள் போராட்டம் நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 

டிசம்பர் 6, 2024 வெள்ளிகிழமை மாலை 4 மணி

 இராமநாதபுரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.

 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் அதிகமான மக்கள் அழைத்துச் செல்வது என பேசினார்.


நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிரான இந்த போராட்டம் வெற்றி அடைய நியாய சிந்தனையுடைய அனைத்து மக்களும் கலந்து கொள்ள கிழக்கு மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. தொண்டி பேரூர் தலைவர் காதர் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ராஜகோபுரம் கட்ட ஆய்வு பணிகள் துவக்கம்
கோத்தகிரியில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு
தேசிய நெடுஞ்சாலை வரை சாலை அமைக்கும் பணி
இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவினர் வீடுகளின் முன்பு கோலமிட்டு எதிர்ப்பு
நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலின உளவியல் குறித்த கருத்தரங்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தமிழ்நாடுதூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

July 17, 2026
22 Views
கோவையில் அங்கன்வாடி மையம் கட்டுதல் பணி திறப்பு விழா
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு பாதாள சாக்கடை மேன்ஹோல் வழியாக வெளியேறும் கழிவு நீர்
தமிழ்நாடு காவல்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு
நீர்நிலைகளில் வீசக் கூடாது: காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து ரூ.10 பெற்று கொள்ளலாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account