By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்

Last updated: May 8, 2024 12:46 pm
May 8, 2024
169 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 8 

 குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ஆர். டைசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயன்படாத நிலையை எட்டி உள்ளது. 
பம்மம் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பாலத்தின் நடுப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதிலும் பாலத்தின் பிரதான கட்டுமானமான காங்கிரீட் பகுதியிலேயே ஓட்டை விழுந்து கம்பிகள் தெரிவது பாலத்தின் உறுதித் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டப்பட்ட போதே சாமானிய மக்களுக்கும் அதன் உறுதித் தன்மையில் சந்தேகம் இருந்தது. பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகள்  மிக சாதாரணமாக அசைவை உணர்ந்தனர். இது குறித்து மக்கள் மன்றத்தில் பேச்சு வந்தது. ஆனால் இந்தப் பாலம் நூறு வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும் அதற்கு நான் உத்தரவாதம் என தெரிவித்து இருந்தார் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இப்போது, பாலத்தின் உறுதித் தன்மையை மக்கள் உணர்ந்துவிட்டனர். பொன்.ராதாகிருஷ்ணன், இப்போது மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இதற்கும் முன்னரே, பலமுறை பாலத்தில் அங்காங்கே விரிசல் ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவற்றின் உச்சமாக இப்போது பாலத்தின் மையப் பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் அதை ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து வருகிறார். அந்த காலம் முடிவதற்குள்ளேயே சேதம் ஆகி, பாலத்தின் கீழ்பகுதி வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இந்தப்  பாலம் கட்டப்பட்டதன் நோக்கத்தையே  இச்சம்பவம் சிதைத்து விட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தின் தரம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, மக்களின் உயிருக்கு உலை வைக்கக் காத்திருக்கும் இந்த பாலத்தை சரி செய்யவோ, பேராபத்து இருக்கும் பட்சத்தில் நிரந்தரமாக மூடவோ  வேண்டும். மேலும் தரமற்ற முறையில் மார்த்தாண்டம் மேம்பாலத்தை எழுப்பிய ஒப்பந்தாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

ஆதிதிராவிடர் பழங்குடி இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
தென்னிந்திய விஸ்வகர்ம கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம்
கட்டிடம் நிலம் சம்பந்தமான சேவைகளை பெற புதிய செயலி; தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார்
வேஸ்டேஜ் கம்பெனியை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

விளங்காமுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊர் புற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்

June 28, 2025
77 Views
திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account