By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி
திருப்பூர்மாவட்டம்

மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி

Last updated: November 27, 2024 11:00 am
November 27, 2024
62 Views
Share
SHARE

நவ. 27

 தமிழ்நாடு முதலமைச்சர் 

.மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக சுற்றுலாத்துறையின் சார்பில் திருப்பூர் தெற்கு வட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் மேம்பாட்டு செய்யப்பட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

 

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் .தா.கிறிஸ்துராஜ் , மாநகர காவல் ஆணையாளர் திருமதி லட்சுமி  ஆகியோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும்,

 

திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளம்

 

ஏற்படுத்தவும், திருப்பூர் மக்களின் நன்மை கருதியும், திருப்பூர் மாநகர

 

பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில்

 

சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா

 

வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் முடிவுற்று

 

இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து

வைக்கப்பட்டது. இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு சவாரி, நீர்விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மாடம், 13 படகுகளுடன் கூடிய படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ் (சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று தற்போது சுற்றுலாத்தலமாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் ஏரி அமைந்துள்ளது.

 

இந்நிகழ்ச்சியின் போது, மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி , துணை மேயர் பாலசுப்பரமணியம், திருப்பூர் மாநகராட்சி மண்டத்தலைவர்கள் இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்), கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), திருமதி உமாமகேஸ்வரி (1-ம் மண்டலம்), சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் அ.செ.பழனிச்சாமி, மண்டல மேலாளர் (சுற்றுலா வளர்ச்சிக்கழகம்)  குணேஸ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், சுற்றுலா சங்க நிர்வாகிகள் குளோபல் பூபதி, சத்யம் பாபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர்
சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
’62’ வது தேசிய சறுக்கு விளையாட்டு போட்டி
கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வென்சர் மாடல்களில் 350சிசி என்ஜினுடன் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கும்பாபிஷேகம்

April 7, 2025
59 Views
தமிழர் மறுவாழ்வு மையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
தூர்வாரப்படாத கண்மாய் கனமழையால்
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணி திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account