By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா
தென்காசிமாவட்டம்

ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா

Last updated: November 27, 2024 9:36 am
November 27, 2024
66 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து ஐந்தருவி  செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 19 தனியார் பள்ளிகளைச் சார்ந்த ஆயிரம்  மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது யோகா மற்றும் ஸ்கேட்டிங் போட்டி தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பள்ளி மாணவ மாணவிகள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர் நிகழ்ச்சியில் செய்யது மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாதுஷா, செய்யது ஹில்வியூ நர்சரி பிரைமரி பள்ளி முதல்வர் லக்கி சந்திரபால், திமுக மாவட்ட துணை செயலாளர் கென்னடி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், ரஹீம் முன்னிலை வகித்தனர். லட்சியம் அசோசியேசன் நிறுவனர் பால கணேசன் வரவேற்றார்.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தென்காசி சட்டமன்ற தொகுதி மேற் பார்வையாளர் டாக்டர் கலை கதிரவன் பரிசு வழங்கி பாராட்டினார். இவ்விழாவில் ஒன்றிய திமுக செயலாளர்கள் அழகுசுந்தரம், சிவன்பாண்டியன், மகேஸ்மாயவன், திவான் ஒலி, சுரண்டை நகர பொறுப்பாளர் கணேசன், பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி (எ) சங்கர், லட்சுமணன், முத்தையா, பண்டாரம். யூனியன் சேர்மன்கள் ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், தென்காசி ஷேக் அப்துல்லா,  துணை சேர்மன்  கனக ராஜ் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலாநிதி, வீராணம் சேக்முகமது, மல்லிகா சரவணன்,  இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், மாவட்ட  அணி அமைப்பாளர்கள் ரமேஷ், பி.எஸ். அண்ணாமலை,  கிருஷ்ணராஜா,  மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ், ராமராஜ், ஷபீக்அலி, சுரேஷ், வக்கீல் சிவக்குமார், சுப்பிரமணியன், அப்துல்ரஹீம், கரிசல் வேல்சாமி, கருப்பணன், ராஜேஷ், கீழப்பாவூர் ஒன்றிய இளைஞரணி கோமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவிதா பாலகணேசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கைப்பந்து போட்டி; 30 அணிகள் பங்கேற்பு
வியாபாரிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி மனு
தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரியில் புரட்டாசி நடு சனியை முன்னிட்டு ஒன்றிய தேமுதிக சார்பில் 5000ம் பேருக்கு அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் குட்கா வழக்கில் கைதான வாலிபர் சிறையில் திடீர் சாவு: உறவினர்கள் போராட்டம்: எஸ்பி பேச்சுவார்த்தை

July 13, 2026
31 Views
சரஸ்வதி கல்வி கலாச்சார தொண்டு நிறுவனம் நடத்தும். நடன வசந்த உத்சவ் விழா
கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம்
தஞ்சாவூரில் ஸ்ரீ லட்சுமி பிசியோதெரபி சென்டர் திறப்பு விழா
தொண்டரின் திருமண விழாவில் கலந்து கொண்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account