By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெயர் நீக்கம் சேர்த்தல் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பெயர் நீக்கம் சேர்த்தல் சிறப்பு முகாம்
மாவட்டம்

பெயர் நீக்கம் சேர்த்தல் சிறப்பு முகாம்

Last updated: November 26, 2024 12:37 pm
November 26, 2024
34 Views
Share
SHARE

 பரமக்குடி,நவ.26: பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  போகலூர் மேற்கு ஒன்றியத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்த்து நீக்கம் சிறப்பு முகம் நடைபெற்றது இதனை எம்எல்ஏ. பார்வையிட்டார் .

 

 

 தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர்  சேர்த்தல், நீக்கம், திருத்தம் குறித்த சிறப்பு முகாம்  நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது  சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. போகலூர் மேற்கு ஒன்றியம் பகுதியில் நடைபெற்று வரும்  புதிய வாக்காளர் சேர்த்தல் , நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றின்  முகாமினை   பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திமுக போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், போகலூர்  ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் புதிய வாக்காளர் சேர்ப்பு, முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர்களை சேக்குப்பணியில் ஈடுபட்டனர்.உடன் டி. கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன்,  வழக்கறிஞர் அணி பரமசிவம்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  ஹரிவரசன்,  தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் திருவாடி சண்முகசுந்தரம், பிஎல்ஏ 2, பி எல் சி மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 பட விளக்கம்.

 போகலூர்  மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு, நீக்கம் சிறப்பு முகாமினை எம்எல்ஏ முருகேசன் ஆய்வு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா
குமரி கேரளா எல்லை பகுதியில் ஏடிஎம் மூலம் பண மோசடி; குமரி வாலிபர் கைது
பிறந்த குழந்தைக்கு கை, கால் முறிவு; மருத்துவர் மீது தந்தை புகார்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகில் ஒருவருக்கு கத்தி குத்து: 2 பேர் காயம்

April 8, 2026
8 Views
முகவரி சான்று இல்லாதவர்களுக்கு அஞ்சலகம்
மாரியம்மன் கோவில் வீதியுலா நடைபெற்றது
அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000/-
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account