By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
மாவட்டம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்

Last updated: November 25, 2024 9:47 am
November 25, 2024
53 Views
Share
SHARE

[2:18 pm, 23/11/2024] +91 96777 06646: நீலகிரி நவ.23.

 தமிழக அரசின் அனைத்து நலதிட்டங்கள்,  சேவைகள் தங்கு தடையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதி செய்ய ” உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்’  என முதல்வர் அறிவித்துள்ளார்.  இத்திட்டத்தின்படி மாதம் தோறும் மாவட்டத்தில் ஒரு வட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கி ஆய்வு செய்து அந்த வட்டத்தில் உள்ள  கிராமப் பகுதி மக்களிடம் நேரடி கள ஆய்வு செய்து அதன் ஊடாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க  ஆட்சியர்  அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட அளவிலான அரசு அதிகாரிகள்,  காவல்துறை கண்காணிப்பாளர், அந்தந்த வட்டாட்சியர்கள், அதிகாரிகள்  உள்ளிட்டோருடன் ஆய்வுகள் மேற்கொண்டு நலத்திட்டங்களை மக்களுக்கு கிடைக்க நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.  இத்திட்டம் வாயிலாக மாவட்ட ஆட்சியர் கோத்தகிரி பகுதியில் தங்கி உயர் அதிகாரிகளுடன் ஆய்வு பணிகள் செய்து மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

[2:18 pm, 23/11/2024] +91 96777 06646: இத்திட்டத்தின்படி ஒரு  பகுதியாக முதலமைச்சரின் மக்கள் நலத்திட்டமான அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தினை சுகாதார தன்மையுடன் தயாரித்து தங்கு தடையின்றி அனைத்து மாணவர்களுக்கும்   காலை உணவு  வழங்கப்படுகிறதா?  என மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் நிஷாவுடன் ஆய்வு செய்து கோத்தகிரி பகுதி அரசு பள்ளிகளான  கோத்தகிரி  அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஒரசோலை நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும்  கிராமங்களில் சுகாதாரமான குடிநீர் மற்றும் ரேஷன் பொருட்கள்,  முதியோர் உதவித்தொகை,  மாற்றுத்திறனாளி உதவித்தொகை,  பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்,  மாதாந்திர மகளிர் உரிமைத்தொகை திட்டம்,  பள்ளி மாணவர்களின்  நடைமுறை திட்டங்கள் உட்பட அனைத்து நலத்திட்டங்கள்,  சேவைகள் அரசின் மூலம் சிரமமின்றி மக்களுக்கு கிடைக்க சிறந்த திட்டமாக “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்’  நீலகிரி மாவட்டத்தில் முதல்வரின் உத்தரவின்படி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு ஊர் மக்களின் கோரிக்கையினை ஏற்று உடனுக்குடன் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு  தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக கபடி அணியில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு தலைவர் வாழ்த்து
கடையாலுமூடு அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
தமிழ் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் மக்கள் காவலர் முடிமன்னன் விடுத்துள்ள அறிக்கை
தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில்
எடப்பாடி பழனிச்சாமி 71 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு

January 7, 2026
26 Views
ஆத்தூரில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
சுரேஷ் ராஜனுக்கு வரவேற்பு: நாகர்கோவிலை அதிர செய்த திமுக தொண்டர்கள்
உண்ணாமலைக்கடையில் இந்து மத அடையாளங்கள் தார் பூசி அழிப்பு
தமுமுகவின் 31 வது ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு நூலகம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account