நாகர்கோவிலில் இந்திய திருநாட்டின் முதல் பெண் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 107-வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நாகர்கோவிலில் மாநகர மகளிர் காங்கிரஸ் தலைவி சோனி விதுலா மஹேர் தலைமையில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மரக்கன்றுகள் வழங்கும் விழா

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics