By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனீக்கள் பராமரிப்பு தொழிலாளி மர்ம சாவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேனீக்கள் பராமரிப்பு தொழிலாளி மர்ம சாவு
கனஂனியாகுமரிமாவட்டம்

தேனீக்கள் பராமரிப்பு தொழிலாளி மர்ம சாவு

Last updated: November 20, 2024 1:15 pm
November 20, 2024
65 Views
Share
SHARE

இரணியல், நவ- 20

 

 அருமனை பகுதியை சேர்ந்தவர் ராஜன் (60).  கூலி தொழிலாளி. இவரது மனைவி கலாராணி. இவர்கள் இரண்டு பேரும் இரணியல் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேனீக்கள் பராமரிக்கும் வேலைக்காக நேற்று முன்தினம் வந்துள்ளனர். இரவு சாப்பிட்டு விட்டு அங்குள்ள வீட்டிலே உறங்கியுள்ளனர். இதில் ராஜன் இரவில் மது அருந்திவிட்டு உறங்கியதாக தெரிகிறது.

      இந்த நிலையில் நேற்று ( 18-ம் தேதி) காலை ராஜனை எழுப்பும் போது அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதை அடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

      இது குறித்து ராணி இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  ராஜன் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அவர் மாரடைப்பு காரணமாக இயற்கை மரணம் அடைந்தாரா?  அல்லது வேறு ஏதாவது காரணமா?  என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.  பிரேத  பரிசோதனைக்கு பின்தான் ராஜன் எப்படி இறந்தார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை
மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஹாக்கி அணி பயிற்சி முகாமை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காஜா மைதீன் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்

November 24, 2025
53 Views
போதை விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம்
சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நூலகம் திறப்பு
குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
களியக்காவிளை அருகே சாராயம் விற்பனை செய்த 2 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account